விமலாதித்த மாமல்லன்
23 March 2014
ஐராவதம் - இறப்பும் துறப்பும்
ஐராவதம்
என்று ஜெயமோகன் எழுதியிருந்த அஞ்சலிக் குறிப்பின் மூலமாகவே அவரது மறைவு குறித்துத் தாமதமாய்ச் சற்றுமுன்னரே அறிய நேர்ந்தது.
02 March 2014
விருதாவல்ல விருது
ஜனாதிபதி விருது என்றால் என்னவென்றே அறியாதிருந்தும் அதைப் பற்றி ஏளனமாய் இளித்தார் சாரு. அதுவே என் இணைய நுழைவுக்கும் இலக்கியவாதிகளின் நிம்மதிப் பிடுங்கலுக்கும் முகாந்திரமாயிற்று.
‹
›
Home
View web version