விமலாதித்த மாமல்லன்
01 March 2015
நான் ஏன்?
நான் ஏன் மிகை அலங்காரம் செய்து கொள்கிறேன்
ஆளுமை
பொதிகை சேனலுக்காக காந்தி சீரியல் எடுத்தால், அதில் கதாநாயகப் பாத்திரத்துக்கு சிறந்த தேர்வு என்பது போன்ற தோற்றத்தில் ஜெயா டிவியில் ஒருவர் நடந்தது என்ன என்கிற நிகழ்ச்சியை நடத்திக்கொண்டு இருந்தார். பரிச்சயப்பட்ட குரலாய் இருந்தது.
‹
›
Home
View web version