09 August 2024

கீசக வதம் - வந்தேனே தந்தனத்தான் சொல்லி வந்தேனே

புரிசை கண்ணப்பத் தம்பிரான் சம்பந்தன் 
படம்: செ .அபிலாஷினி

***

வக்கீலத் தேடி...

 ஒரு விழிப்புணர்வுப் பதிவு

உங்கள் வக்கீலின் பதிவு விவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள இங்கே செல்லவும் 

03 August 2024

ஜெண்ட்லி ராஜ் என்கிற ந்யூஸன்ஸ்

//தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய  குடியிருப்பு வாசிகளுக்கும் ஒதுக்கீடு தாரர்களுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் கனிவான வணக்கங்கள்.

 பதிவு செய்த கிரைய ஆவணங்கள் பெறாதவர்கள் Deeds of Apartment ஒன்று கூடி யூனிட்டி சங்கம் அமைத்தது தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு சட்டத்தின் கீழ் முற்றிலும் தவறானது. அந்த சங்கம் பதிவு செய்தது செல்லாதது என்று விசாரணைக்கு அந்த சங்கம் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் யூனிட்டி சங்கம் தார்மீகமாக எந்தவிதமான செயல்களையும் செய்யாமல் அந்த விசாரணைக்கு தன்னை உட்படுத்தி சட்ட நிலையை சந்திக்க வேண்டும்.