விமலாதித்த மாமல்லன்
18 July 2011
மண்ணாங்கட்டி
இப்போது படுத்தால்தான்
எழுத்திருக்கலாம் காலை
அல்லது நாளை.
காலையும் நாளையும்
வேறு வேறாக இல்லாமற் போனது எப்படி?
மண்ணாங்கட்டி.
மண்ணா கட்டியா
என்பதில்தான் இருக்கிறது
மயிர்பிளக்கும் தர்க்கம்.
‹
›
Home
View web version