விமலாதித்த மாமல்லன்
01 November 2011
அழைப்பு
இருட்டில் ஒளிரும் சிலுவை
தொலைவில் அழைத்தது.
நதியில் இழுபடும் மிதவை
கரைக்கு அலைந்தது.
கண்மூடிக் கிடந்தவனுக்கு
எல்லாம் தெரிந்தது,
அவசரமாய்க்
கால் தூக்கும் நாயைத் தவிர
Newer Post
Older Post
Home
View mobile version