09 September 2022

சரசர சாரு - 1

சரசரவென ஓடுகிற எழுத்து என பொதுவாக எல்லோராலும் - எதிரிகள் உட்பட - ஒப்புக்கொள்ளப்பட்டவராகத் தாம் அறியப்பட்டிருப்பதாகப் பெருமைப்பட்டுக்கொள்பவர் சாரு. 

எக்ஸிஸ்ட்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும்’ என்கிற 170 பக்க நாவலில் இருந்துசாம்பிளுக்கு 91, 92ஆம் பக்கங்களில் இருக்கும்  ஒரு பாராவை மட்டும் எடுத்துக்கொண்டு சரசரப்பு என்ன லட்சனத்தில் இருக்கிறது என்று பார்ப்போம்

04 September 2022

குமரித்துறைவி

இந்திரன் கெட்டதும் பெண்ணாலே - அந்த
சந்திரன் கெட்டதும் பெண்ணாலே - எங்க  
ஆசிரியர் கெட்டதும் அதனாலே.