விமலாதித்ய மாமல்லன் ஐயா அவர்களுக்கு,
வணக்கம்!
நான் அபுதாபியில் வசிக்கிறேன். இங்கிருக்கும் இரு நண்பர்களுடன் உரையாடுகையில், (ஆன்லைனில் ஏற்கனவே பெரும்பாலான பதிவுகளை படித்திருந்த போதிலும்) புத்தகத்தை வாங்கி வாசிப்பதில் எங்களுக்கிருக்கும் ஆர்வத்தை உணர்ந்தோம்.