27 June 2012

சமரசம் உலாவும் இடமே!


அன்னா ஹசாரேவும் திவாலாயிட்டாரு!

ஓஷோ உப்புமாவைக் கிண்டிப்பாத்தும் புக்கா தேறலை!

பிசியோபிசி சினிமா டிஸ்கஷன் ஷெட்யூலுக்கு நடுவுல ஒரு நாள் கூடங்குளத்தை எட்டிப்பாத்ததுல களப்பணியாரம் எதுவும் கெடைக்கலை!

பயணம் பல்லி விழுந்த பலன் ரேஞ்சுல எதை எழுதியும் ஒண்ணும் ஒப்பேறலை! ஒருத்தனும் கண்டுக்கிடலை...