//எமதுமக்களின் பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் அறம் என்று எவற்றையும் குறித்து சிந்திக்காத வியாபார நோக்கோடு போலி சங்கத்தால் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட பால் கடை பால் பொருள்கள் பிரஷ்ஷாக விற்பனை செய்யாமல்
பழைய ஸ்டாக் மற்றும் காலாவதியான பொருள்களை பாவப்பட்ட குடியிருப்பு வாசிகளான நுகர்வோர இடம் இருந்து பல புகார்கள் எமக்கு வந்த வண்ணம்உள்ளன இதுஎந்த விதத்திலும் நியாயம் இல்லை.
குடியிருப்புவாசிகள் சங்கத்தை புறக்கணித்தவாறு அவர்கள் ஆரம்பித்திருக்கும் வியாபாரத்தையும் புறக்கணிக்க கேட்டுக்கொள்கிறோம்.
நமக்கு ஆதாரத்தோடு நம் மக்கள்
நமக்கு ரிப்போர்ட் செய்ததை நாம் உங்கள் பார்வைக்கு பொதுமக்கள் நலன் கருதி வெளியிடுகிறோம்.
இரண்டு மாதத்திற்கு முன்பு வாங்கிய பழைய ஸ்டாக் இதோ👆//
***
இது
HIG 06/03, TNHB 1500 MSB Flats, Phase II, TNHB Main Road, Sholinganallur, Chennai-600 119 என்ற முகவரியில் வசிக்கும் திரு. ஜென்ட்லி ராஜ் (+ 91 98840 41435 +91 9840 41435),
06.Aug.2024 அன்று இட்ட பதிவு.
தயாரான தேதி 22 JUN 24 என்று அதிகாரபூர்வமாக ஆவின் அறிவிக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற வக்கீலான D.Jentley Rathnaraj என்கிற ஜெண்ட்லி ராஜ் சொல்கிறார்
//பழைய ஸ்டாக் மற்றும் காலாவதியான பொருள்// என்று.
பால்வளத் துறை அமைச்சர் மான்புமிகு திரு. மனோ தங்கராஜ் அவர்களே உங்கள் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம்
BEST BEFORE SIX (6) MONTHS FROM MANUFACTURE
என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கையில் இவற்றை
//பழைய ஸ்டாக் மற்றும் காலாவதியான பொருள்// என்பது உள்நோக்கம் கொண்ட அவதூறு இல்லையா.
04.08.2024 ஞாயிறு அன்றுதான் கடையே திறந்தது. 03.08.2-24 அன்றுதான் ஆவின், தன் பொருட்களைக் கடைக்கு விநியோகமே செய்தது. அதற்கான இன்வாய்ஸ் ஆதாரம்:
6 மாதங்கள் வரை கெடாதிருக்கும் பொருளை ஒரு மாதம் ஒன்றரை மாதம் கழித்து தயாரிப்பு நிறுவனங்கள் விநியோகிப்பது சகஜம். எந்தக் கடைக்குப் போனாலும் இப்படித்தான். ஆவின் மட்டும் இல்லை அமுலும் பிரிட்டனியா பொருட்களும் இப்படித்தான் கடைக்கு வருகின்றன. இதெல்லாம் காசு கொடுத்து வாங்கும் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
மெய்ண்ட்டனன்ஸ் கட்டாமல் ஓசியில் தண்ணீர் குடித்துக்கொண்டு ஓசி லிஃப்ட் ஓசி துப்புரவு என்று மூன்று மாதங்களாகப் பிழைப்பை ஓசியில் ஓட்டிக்கொண்டு அடுத்தவன் கட்டும் மெய்ண்ட்டனன்ஸில் ஒட்டுண்ணியாக வாழ்பவர்களுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்.
ஆகவே மான்புமிகு அமைச்சர் திரு மனோ தங்கராஜ் அவர்கள் ஆவின் பொருட்கள் மீது, நல்ல பொருட்களை காலாவதியான பொருட்கள் என்று அவதூறு கற்பித்து, விற்பனையைக் கெடுத்து, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் வக்கீல் திரு Jentley Rathnaraj அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
முறையாக அனுமதி வாங்கிய, TNHB 1500 சோழிங்கநல்லூர் வளாக ஆவின் பால் கடை திறக்கப்பட்ட அன்று, வக்கீல் ஜெண்ட்லி ரத்னராஜ் அவர்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் என்று சொல்லிக்கொள்கிற திரு பாண்டியன் அவர்களும் (இவர் இங்கு வீடு வாங்கியே இரண்டு மாதம்தான் ஆகிறது) கடையை மூடச்சொல்லி மிரட்டி கத்திக் கலவரம் செய்த வீடியோக்களை மான்புமிகு அமைச்சர் அவர்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கத் தயாராக இருக்கிறோம்.
பெறுநர்: மாண்புமிகு அமைச்சர் திரு. மனோ தங்கராஜ்
பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்
Dr. K. Gopal IAS., Additional Chief Secretary to Government
Thiru R. Yesudoss Kennedy, Additional Secretary to Government
நகல்கள்: 1. மாண்புமிகு முதலமைச்சர், தமிழ்நாடு (CM Cell)
2. மாண்புமிகு அமைச்சர் முத்துசாமி
தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
3. அரவிந்த் ரமேஷ் MLA
சோழிங்கநல்லூர்
4. தொல். திருமாவளவன், MP
5. ரவிக்குமார் MP
6. Dr S. Vineeth, IAS., Managing Director, Aavin
7. Police Commissioner, Chennai
8. Bar Council of Tamil Nadu & Puducherry
High Court Campus, Chennai, Tamil Nadu, India - 600104.