//நான்தான் ஔரங்கசீப்… நாவலின் 51ஆவது அத்தியாயம் பற்றி முகநூலில் ஒரு வரி எழுதியிருந்தேன். அந்த அத்தியாயம் அந்த நாவலின் உச்சங்களில் ஒன்று என. இதே போன்ற இடங்கள் நாவலில் வேறு சில பகுதிகளிலும் உண்டு. உதாரணமாக, நாதிரா பானு தன் மார்பகங்களை நீரில் கழுவி “இதையே தாய்ப் பாலாகக் கொள்ளுங்கள்” என்று தன் கணவன் தாராவுக்காக இன்னொருவரிடம் கையேந்தும்போது சொல்லும் இடம்.//
இதற்கெல்லாம் 'பட்டாசு' 'புல்லரிக்கிது' 'ஆஸம்' 'ஆர்கஸம்' என்று என் உண்மையான வாசக வாசுகிகள் விசிலடிப்பார்கள்.