இன்னும் இரண்டு மணி நேரம்தான்.
மீனாவுக்கு படபடப்பு அதிகமாயிற்று. பொங்கி வந்த வியர்வையில் உடல் குளித்தது போல நனைந்தது. இன்னொரு முறை குளித்துவிட்டு உடை மாற்றியாக வேண்டும்.
இன்னும் இரண்டு மணி நேரம்தான்.
மீனாவுக்கு படபடப்பு அதிகமாயிற்று. பொங்கி வந்த வியர்வையில் உடல் குளித்தது போல நனைந்தது. இன்னொரு முறை குளித்துவிட்டு உடை மாற்றியாக வேண்டும்.
TNHB 1500 MSB சோழிங்கநல்லூர்
குடியிருப்பு நலச்சங்க 2025 தேர்தல் மோசடியின்
உண்மைக் கதை
காகித ஓடம்
கடலலை மீது
போவது போலே
மூவரும் போவோம்
- மு. கருணாநிதி (மறக்க முடியுமா)
ஒரு விழிப்புணர்வுப் பதிவு
உங்கள் வக்கீலின் பதிவு விவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள இங்கே செல்லவும்
//தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வாசிகளுக்கும் ஒதுக்கீடு தாரர்களுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் கனிவான வணக்கங்கள்.
பதிவு செய்த கிரைய ஆவணங்கள் பெறாதவர்கள் Deeds of Apartment ஒன்று கூடி யூனிட்டி சங்கம் அமைத்தது தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு சட்டத்தின் கீழ் முற்றிலும் தவறானது. அந்த சங்கம் பதிவு செய்தது செல்லாதது என்று விசாரணைக்கு அந்த சங்கம் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் யூனிட்டி சங்கம் தார்மீகமாக எந்தவிதமான செயல்களையும் செய்யாமல் அந்த விசாரணைக்கு தன்னை உட்படுத்தி சட்ட நிலையை சந்திக்க வேண்டும்.
//வாழ்வைப் புனைவாக்குதல் :
வாழ்க்கையின் அனுபவங்களை நேரடியாக அறிவதைக் காட்டிலும்,புனைவுகள் மூலம் அறிந்து கொள்வது அவற்றை மேலும் சுவாரஸ்யமானதாகவும்,செறிவானதாகவும் மாற்றுகிறது.ஒரு வாசகனின் மனதில்,அவற்றை அப்படி மாறுகையில் நிகழும்,ரசவாதமே அவற்றின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன.அது ஒரு X Factor எனலாம்.அப்படி வெற்றிபெற்ற அல்லது தோல்வி அடைந்த புனைவுகளைப் பற்றிய எழுத்துக்களே இவை..
நடந்து கொண்டிருக்கும்,கோவைப் புத்தகக் கண்காட்சியின் ஸ்டால் எண் 18,சிறுவாணி வாசகர் மையத்தின் அரங்கில் கிடைக்கும்..//
மொழி ஒருபக்கம் இருக்க, டைப்பிங்கிலேயே பிரச்சனை.
கமா, ஃபுல் ஸ்டாப்புக்குப் பிறகு ஸ்பேஸ் பாரைத் தட்டி இடைவெளி கொடுக்காத வரி, கண்னை உறுத்தும். டைப்படித்தே சர்வீசைக் கழித்துக்கொண்டிருக்கும் செண்ட்ரல் கவர்ன்மெண்ட் குமாஸ்தாவே இப்படி டைப்படிப்பதை எப்படி ஏற்பது.
தமிழ் டைப்பிங் பிரச்சனையாக இருக்கும்.
கமா முற்றுப்புள்ளி இடைவெளிகளை சரியாகப் பார்த்துத் தட்டச்சுவதில் தமிழென்ன இங்கிலீஷென்ன.
சோறு போடுகிற ஆபீஸ் டைப்பிங்கை இப்படி காமாசோமா என அடிக்கமுடியுமா. தமிழ்தானே என்கிற அலட்சியமின்றி இது வேறென்ன.
ஜெண்ட்லி ராஜ் என்றாலே பொய் பித்தலாட்டம் மிரட்டல் ஃபோர்ஜரி 420 என்பதற்கான சிறந்த ஆதாரமாக ஜெண்ட்லி ராஜே ஒரு ஆடியோவை வெளியிட்டு சைபர் கிரைமில் மாட்டிக்கொண்டிருக்கிறார்.
ஹைகோர்ட் அட்வகேட் ஜெண்ட்லி ராஜ் எழுதியது
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வாசிகளுக்கும் ஒதுக்கீடு தாரர்களுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் கனிவான வணக்கங்கள்.
நீதிமன்ற உத்தரவை அடுத்து அதில் கூறியுள்ள வழிகாட்டுதல் படி என்ன செய்ய வேண்டுமோ அந்தப் பணி தொடரும்
பொதுவாகவே நம் ஊரில், படித்தவன் புத்திசாலி படிக்காதவன் முட்டாள் என்கிற மூடநம்பிக்கை எல்லோருக்குமே இருக்கிறது. அதிலும் படித்தவன் பெரிய பதவியில் இருந்து வேறு ஓய்வுபெற்றவனாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். அவ்வளவு பெரிய பதவியில் இருந்தவர் தெரியாமல் சொல்லிவிடுவாரா என்கிற மூடநம்பிக்கை வேறு சேர்ந்துகொள்ளும்.
சொந்தப் புத்தியையோ பொது அறிவையோ பயன்படுத்தி எவருமே யோசிப்பதில்லை.
IAS ஆவதற்காகத் தேர்வு எழுதி IIS ஆகி Press Information Bureau வில் 34 வருடங்கள் சர்வீஸ் போட்டு அதில் அதிஉயர் பதவியான டைரக்டர் ஜெனரல் வரை போய் இடையில் 5 வருடங்கள் OSD to PMO வாக ஜாய்ண்ட் செகரெட்டரி ரேங்க்கில் இருந்து ஓய்வுபெற்றவர் உண்மையிலேயே எவ்வளவு பெரிய அறிவாளியாக இருக்கவேண்டும்.
எப்படி இருக்கிறார், பக்கம் பக்கமாய் எழுதித்தள்ளும் கே. முத்து குமார் என்பவர் என்பதைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
//சென்ற வாரம் ஒரு நாள் அப்படியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு போகையில் ஒரு மூடிய கடையின் (நாயுடு ஹால்) முன்னே உள்ள திட்டில் ஒரு மத்திய வயதுப் பெண்மணி நான் வரும் திசைக்கு முகம் காட்டியபடி அமர்ந்திருந்தார். சும்மா இருக்கவில்லை.தன் எதிரே உள்ள குழந்தைக்கு நெட்டி முறித்து திருஷ்டி கழித்தார்.. பின் பல விதமான சைகைகளினாலும் வார்த்தைகளினாலும் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டே இருந்தார்.நான் அதைக் கவனித்தபடிய அவறருக்கே வந்து,அவரைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். அவரும் ஓரக்கண்ணால் என்னைப் பார்த்துக் கொண்டே தனது செய்கைகளை தொடர்ந்து கொண்டிருந்தார்.
திடீரெனப் பசியெடுத்தது இருவருக்கும். என்ன சமைப்பது என்று பிடிபடவில்லை என்பதோடு அவளுக்குக் கண்ணும் சொக்கவே, 'என்ன செய்யறது' என்றாள்.
ஒரு சமயம் உங்கள் புனைவு என்னும் புதிர் நூல் குறித்த என் வாசிப்பு அனுபவத்தை எழுதியிருந்தேன். அதன் தலைப்பில் ஒரு பிழை உண்டு. (என்னும் - எனும்) |
Sun, 4 Feb
வணக்கம் 12:54 PM
யெஸ் 12:55 PM
மாணவரா 12:56 PM
இல்லைங்க வாசகன் தான் 12:57 PM
புக்கு வாங்கமுடியாதவரா 12:57 PM
ஆமாம் 12:58 PM
இவர், இவரது காமர்ஸ் ஆசிரியரால் 'படிக்கிற, வாசிப்பில் ஆர்வமுள்ள பெண்' என 'விளக்கும் வெளிச்சமும்' நூலின் இலவசப் பிரதியை அனுப்பும்படி பரிந்துரைக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட மாணவிகளில் ஒருவர். பிகாம் முதல் ஆண்டு. (17 வயது இருக்குமா)