10 September 2010

வினவை வினவு! - வினவுக்கு அப்பாற்பட்டதில்லை வினவு

கேள்விக்குறி

மாமல்லனுக்கு இப்போதே கழுத்துக்கு மேலே ஒன்றுமில்லை என்று தெரிகிறது… ஐய்யா எழுத்தாளரே.., மதார் பொதுவெளியில் தன்னபைப்ற்றி வெளியிட்ட ஒரு தகவலை யாரும் கையாள முடியும் என்பது உங்களுக்கு புரியவில்லையா? எஸ்ராவிடம் அனுமதிபெற்றுத்தான் டவுசரை கிழித்தீர்களா?
 
 
திரு வேட்டைக்காரரே மதார் பொதுவெளியில் எழுதினாரா? அவங்க குழுமத்துல எழுதிக்கிட்டதைப் பொதுவெளி என்கிறீரா? அந்தக் குழுமத்துல வினவு மெம்பரா? நான் கூட உள்ள போயி என்ன நடக்குதுன்னு நேரடியா தெரிஞ்சிக்கதான் போனேன் உங்க மொதல் பதிவுக்கு அப்புறம்.

கதவு தெறக்கவே இல்லை
.

//மதார் பொதுவெளியில் தன்னபைப்ற்றி வெளியிட்ட ஒரு தகவலை யாரும் கையாள முடியும் என்பது உங்களுக்கு புரியவில்லையா? //
சாந்திக்கும் சண்டாளர்களுக்குமான சண்டையில் வினவும் சாந்தியும் தான் முதலில் மதார் பெயரை ’வினவு’ தளத்தில் இழுத்தது.

ஒரு பொய்யை நாங்கள்ளாம் தனித்தனியா நூறு தடவதான் சொல்ல முடியும் வினவின் ஆள்பலத்தை வைத்து கோடி தடவை சொல்லி உண்மையாக்கி கோயபல்ஸ்ஸையே கூனிக்குறுக வைக்கலாம்

இதுக்கு பேர்தான் திசைதிருப்பல்

நான் கேட்பது வினவின் நியாயத் தீ பற்றி.

வினவுதான் இந்திய குற்றவியல் சட்டம் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்

அதன் நீதி வேடிக்கை பார்ப்பவனையும் தண்டிக்குமா அபெட்டிங் எ க்ரைம் என்றால் என்ன என்று தெரியுமில்லை. தெருவில் ஒரு கொலையே நடக்கிறது. வேடிக்கை பார்க்கிறவனையும் இழுத்து கேசிலே

இந்த வேட்டைக்காரர் வினவா?

மட்டறுத்தல் இருப்பதால் படித்து விவாதித்து அப்புறம் பின்னூட்டம் போடுவதால்வினவு வேட்டைக்காரன் ஒன்று எனக் கொள்ளலாமா

மூஞ்சக் காட்டாம கும்பலா கத்தறே.

சரி மதார் நாளைக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கறாங்கன்னா

நோட்டீஸ் வேட்டைக்காரனுக்கா இல்லை வினவுக்கா

சாந்திக்கு அந்தப் பசங்க செஞ்ச தப்புக்கு வினவு நீதி மன்றம் என்றால்

வினவு மதாருக்கு செய்ததுஅதிவிட மாபெரும் குற்றம்.

அந்தக் குழுமப் பதர்களையும் தனித்தனியாகக் கண்டிக்கிறேன்

வினவு ஒரு குழு. தத்துவப் பின்பலம் கொண்ட கட்டுக்கோப்பான ஒரு அமைப்பு. அமைப்புக்கு உள்ள பொறுப்பு அதிகம். அதுவும் ஒரு மாற்று அரசியலை முன்வைத்து என்னைபோன்றவர்கள் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ வினவை மதிக்கிறோம்.

தோழர்கள் எத்துனைபேர் சொந்த வாழ்வை அதன் சுகங்களை துச்சமென மதித்து இழப்புகளை ஏற்றுக் கொண்டு உழைக்கிறார்கள் என்பதனால் உண்டான மரியாதை. இது மனசின் வார்த்தை முன் ஜாமீன் அல்ல.

வேட்டைக்காரன் யாரென்று எனக்குத்தெரியவில்லை புதிதாக வந்த தோழனாக இருக்கலாம்

ஆனால் என்னை யாரென்று வீராச்சாமிக்குத் தெரியும். முகுந்தன் மறந்திருக்கலாம். மருதையனைத் தெரியாது. கண்டிப்பாக தெரிந்து கொள்ள விருப்பம்.

நான் சொல்வதெல்லாம் சாந்திக்கு அந்தப் பசங்கள் குழுமத்துல செஞ்சது தப்பு

மதார் பேரை பொது வழில இழுத்து சாந்திகூட விடுங்க அவங்க என்னை மாதிரி தனி ஆள்

வினவு என்கிற அமைப்புக்கு பொறுப்பு இருக்கு மதாருக்கு நீங்க செஞ்சது அதைவிடத் தப்பு

அதை போயும் போயும் நீங்க செய்யலாமா?

நேர் பதில் சொல் வினவு.

கட்டுரைக்கு வினவு

கேள்விகேட்க வேட்டைக்காரன்

எனக்கு ஒரே முகம்தான் விமலாதித்த மாமல்லன் என்பது நரசிம்மன் என்று என் அலுவலகத்திலும் தெரியும்.

எதிர்த்து கேள்வி கேட்பவனை அரசாங்கம் மட்டுமல்ல வினவும் எதிரியாகவே நினைக்கிறது

தட்டி தூக்கி ஆர்பாட்டம் செய்ய வசதியாக, இப்போதில்லை என்னை அடிக்க சரியான நேரம் வரும்போது என்று தந்திரோபாயத்தோடு காத்திருக்கையில் இதைக் குறித்துக்கொள்

என் அலுவலக முகவரி

C.Narasimhan, Inspector of Central Excise, Chennai II Division, Chennai II Commissionerate, Mogapair, Chennai

மற்றும் வீட்டு அட்ரஸ்

5/6, CPWD (Old) Qrs, Besant nagar, 2nd Cross St, Chennai

நான் காற்றில் கத்தி சுழற்றுபவன் இல்லை.

மிஸ்ட்டர் வேட்டைக்காரரே. பெல்ச்சி நாடகம் கேள்விப்பட்டிருக்கையா, பாத்துருக்கையா, அதுல சூத்திரதாரியா நடிச்சிருக்கையா?

வெவ்வெவ்வெ காட்டுமுன் ஒருவனின் சரித்திரம் படி.

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்....

பத்துத்தலை ராவணனை ஒத்தத்தல ராமெ வென்றான் மொத்தத்துல வீர வேணு சொடலமாடா!