15 April 2015

ராகுகாலம் பார்த்த வீரமணிக்கு ஏழரை ஆரம்பம்

வீரமணியின் வாக்குமூலம்
//முதலில் எனக்கு 2000-த்தில் திருமணம் ஆகக் கூடிய பெயர்த்திகள் யாரும் கிடையாது.// - தி.க. வீரமணி
http://www.viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/66060-2013-08-22-10-03-03.html 



மானமிகு அவர்களின் இல்ல முகவரி: 
# 31, Old # 13, 1st Main Road, Kasturiba Nagar,Adyar, Chennai, Tamil Nadu 600020

வாக்காளர் பட்டியல் படி 1.1.2014ல் மேற்படி முகவரியில் வசிக்கும் விடுதலை ஆசிரியர் குடும்பத்தாரின் பெயர் வயது விபரங்கள் 
1127 வீரமணி 82 தந்தை: கிருஷ்ணசாமி
1128 மோகனா 73 கணவர்: வீரமணி
1129 அன்புராஜ் 51 தந்தை: வீரமணி
1130 சுதா 50 கணவர்: அன்புராஜ்
1131 இரணியன் 37 தந்தை: கலியபெருமாள்
1132 கவின் 28 தந்தை: அன்புராஜ்
1133 கபிலன் 22 தந்தை: அன்புராஜ் 

திராவிடர் கழகத் தலைவருக்கு இரண்டு மகன்கள் இரண்டு மகள் என்கிறது விக்கி //He married his wife Mohana in 1958 and has two sons and two daughters// http://en.wikipedia.org/wiki/K._Veeramani 

நமக்குக் கிடைத்திருப்பது ஒரு மகன் பற்றிய தகவல் மட்டுமே. அதன்படியே கூட திராவிடர் தலைவர் வீரமணி எவ்வளவு தூரம் சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிப்பவர் என்று பார்ப்போம். 

1.1.14ல் மகன் வழி பேத்தி கவின் அவர்களின் வயது 28 எனில் 2000த்தில் அவருக்கு வயது 14 அல்லது 15  அவர் பிறந்த வருடம் 1.1.2014-28 = 86 அல்லது 85.

//முதலில் எனக்கு 2000-த்தில் திருமணம் ஆகக் கூடிய பெயர்த்திகள் யாரும் கிடையாது.// - தி.க. வீரமணி 

எனவே நரசிம்ம அய்யங்கார் தோத்தான் தோத்தான் தோல்புடுங்கி, தொன்னூறு மாட்டுக்கு மயிர்புடுங்கி என என்னை இகழ்ந்து வீரமணி ராகு காலம் பார்த்த விவகாரத்தை ஊத்தி மூடிவிடவேண்டும் என்றன திராவிட விசிலடிச்சான் குஞ்சுகள் 

உண்மை அவ்வளவு சுலபத்தில் உறங்கிவிடுவதில்லை.

1.1.14ல் மகன் அன்புராஜின் வயது 51 எனில் அவர் பிறந்த வருடம் 1.1.2014 - 51 = 1963 அல்லது 1962. விக்கியின்படி பெரியார் தலைமையில் வீரமணி - மோகனா திருமணம் நடந்தது 1958. //He married his wife Mohana in 1958 and has two sons and two daughters// இதுவரை கணக்கு சரியா. 1958ல் சுயமரியாதைத் திருமணம் புரிந்த வீரமணிக்கு 1963 - 1962ல் திரு அன்புராஜ் பிறக்கும் முன் ஒரு பெண் மகவேனும் 1959-60-61-62 வாக்கில் பிறந்திருக்க வாய்ப்பு உண்டா இல்லையா தர்க்க ரீதியில் மற்றும் கல்யாணமானா பத்தாவது மாசம் எனும் தமிழ்க்கலாச்சார ரீதியில்.

தன்மானத் தலைவர் வீரமணி அவர்களின் புதல்வர் திரு அன்புராஜ் அவர்களின் புதல்வி கவின் அவர்களின் 1.1.2014ல் 28 வயது எனும் கணக்கின்படி பார்த்தால் அவர் பிறந்தது 86 அல்லது 85ஆக இருக்கலாம் என்று மேலே பார்த்தோம். இதன்படி பார்த்தால் திருமதி கவின் அவர்களின் தந்தையான திரு அன்புராஜ் அவர்களுக்கு 85 அல்லது 84ல் திருமணம் நடந்திருக்கக்கூடும். அப்போது அவருக்கு வயது 1985/1984 - 1963 = 22 அல்லது 21ஆக இருந்திருக்க வேண்டும். 

1958ல் தமது (1958-1933) 25வது வயதில் திருமணம் முடித்த மானமிகு வீரமணி அய்யாவுக்கு திரு அன்புராஜ் அவர்கள் 1963ல் பிறந்துவிட்டார் மற்றும் திரு அன்புராஜ் அவர்களுக்கு 1985 - 86ல் மகள் பிறந்து அவருக்கு 2000த்தில் 14-15 வயதும் ஆகிவிட்டது என்றால் 1959லிருந்து 1962க்குள் பிறந்திருக்ககூடிய மகளுக்குப் பிறந்திருக்கக்கூடிய மகளுக்கு அதாவது பெரியாரின் டிரஸ்டி அவர்களின் தலைப் பெயர்த்திக்கு 2000த்தில் 18 வயது ஆகியிருக்க வாய்ப்பே இல்லையா. அப்போது என் ’நம்பினால் நம்புங்கள் அண்ணாவின் நண்பரான பெரியவர்’ போனில் பெண் கேட்டிருக்க வாய்ப்பே இல்லையா. அப்போது வீரமணி ராகு ’வாய் தவறி’ ”நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள்” என்று சொல்லியிருக்க வாய்ப்பே இல்லையா.

குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் தங்கை தமக்கைகளின் திருமணம் மற்றும் ஜாதகப் பொருத்த மூட நம்பிக்கைகள் காரணமாய் பார்ப்பனப் பயல்களைப் போல 30, 32 வயதில் அல்லாது பகுத்தறிவு மற்றும் வசதி வளத்துடன் வாழும் மகனுக்கே 22, 21ல் திருமணம் செய்யும் திராவிடத் தலைவர் குடும்பத்தில் ஆசிரியர் அய்யாவின் இரண்டு மகள்களுக்கும் எந்த வயதில் ஏந்த வருடத்தில் திருமணம் நடந்திருக்கும். திராவிட பாரம்பரியம் மற்றும் தமிழ்க் கலாச்சாரப்படி கண்டிப்பாக மகன்களுக்கு முன்னதாகத்தான் நடந்திருக்கும் இல்லையா. எனில் முதல் பெயர்த்திக்கு, திருமண வயதான 18, 2000த்தில் இருந்திருக்குமா இல்லையா. 

வீரமணி, அமைச்சர்கள் அமர்ந்திருக்கும் மேடையில் சொல்கிறார் 2000த்தில் திருமண வயதில் தமக்குப் பெயர்த்திகளே இல்லை என்று.

திராவிடர்களே, கூட்டிக் கழித்து நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் வீரமணி ராகு காலம் பார்த்த கணக்கு எப்படி வருகிறது என்று. 

பிகு: வீரமணி அவர்கள் வசிக்கும் அடையாறு வீட்டின் ஜாதகம் ஆதாரத்துடன் கிடைத்ததைப் போல் அவரது மகள்கள் மற்றும் மகள்கள் வழி பெயர்த்திகளின் வாக்காளர் விபரங்களை கொடுத்துதவும் நல்ல உள்ளங்களுக்கா தமிழகத்தில் பஞ்சம்.

மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ 
உன்னையறிந்தோ தமிழை ஓதினான். 
உனக்கு பயந்தோ உண்மையைப் பேசாதிருப்பான் தன் தாத்தா காலத்தில் கடப்பா வழியாக வந்தேறி தமிழனாகிவிட்ட மராட்டியக் கன்னட மாட்டுக்கறி உண்ணும் மாத்வன்.