08 December 2010

நிக்லோஸ் யான்ஸ்கோ - ரவுண்ட் அப்

Miklos Jancso - The Round-Up (Svegénylegények)
தீவிர ஸ்மார்த்தனுக்கு ஸ்ருங்கேரி போல திரைப்பட மாணவனுக்கு ஹங்கேரி.
இந்தப் படத்தை சென்னை ஃபில்ம் சொஸைட்டியில் பார்த்தேன். ஹங்கேரி  படம். நிக்லோஸ் யான்ஸ்கோ என்கிற புகழ்பெற்ற இயக்குநரின் 1966ல் எடுக்கப் பட்ட படம். நான் பார்த்தது 80களின் இடையில் இருக்கலாம்.
19ம் நூற்றாண்டின் ஹங்கேரி, ஆஸ்திரியாவின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது.   பொது மக்களும் தேசியப் போராளிகளுமாக ஆஸ்திரியப் படையால் சுற்றி வளைக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்களில் போராளிகள் அடையாளம் கண்டு பிரித்தெடுக்கப்பட வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் எந்தெந்த வகையிலான தந்திரோபாயங்களை மேற்கொள்கிறார்கள். உலுக்கி எடுத்த படம்.


கட்டாயம் பார்க்க வேண்டிய படம். இயக்குநர் ஒரு பார்வையார்ளரே போல நம்மோடு சேர்ந்து நிகழ்வுகளை அவதானிப்பவர் போல இருப்பார். நெருக்கடியில் மனிதனின் பல்வேறு முகங்கள் வெளிவரும்.

Derek Malcolm என்கிற புகழ்பெற்ற திரை விமர்சகரின் வார்த்தைகளில் படத்தைப் பாருங்கள். முழு கதையைச் சொல்லி ஆபாசப் படுத்தாமல் அதே சமயம் திரைப்படம் பற்றியும் கூறி படிப்பவனுக்குக் கட்டாயம் பார்க்கவேண்டும் எனும் ஆர்வத்தையும் தூண்டிவிடுகிறார். அந்த இயக்குநரின் மற்ற படங்களையும் தொகுத்து தன் அபிப்ராயத்தையும் சொல்கிறார். இனி நான் குறுக்கே இல்லை அவர் வார்த்தைகளில் படியுங்கள். 

இந்த மனிதரின் http://film.guardian.co.uk/Century_Of_Films/Front/0,,30401,00.html விரலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாலே போதும். எதையும் தேடினால் தரவிறக்கிவிடக்கூடிய இனையப் பெருவெளியில் உலக சினிமா உங்கள் விரல் தட்டலில்.

Miklos Jancso: The Round-Up

Derek Malcolm's 100 greatest movies. This week, number 88: Miklos Jancso's The Round-Up


Those who have never seen a film by Miklos Jancso from the 1960s, when this Hungarian director was at his peak, are usually astonished by the experience. When The Round-Up, his third film, came to London in 1965, the broadsheet critics almost dropped their pens in surprise. Here was a deeply serious, decidedly uncamp and certainly not musically-minded middle European Busby Berkeley, who made formal patterns on the screen with humans and horses in order to illustrate the betrayals of his country's history. I joke, but not much. To watch The Round-Up or 1967's The Red and the White for the first time is to witness a kind of film ballet entering the realms of political drama.
In The Round-Up, Austrian soldiers representing the triumphant Hapsburg empire trap and interrogate the Hungarian partisans whose revolt against the empire's rule has petered out. The period is the mid-19th century and only the legendary Sandor Rosza's fighters stand in the way, succoured by the peasants. The drama is virtually divested of characters we can either sympathise with or hate. Instead, it deals largely in formal, abstract generalities. It is as if Jancso is merely watching, regretfully conscious that there are those who will be killed and those whose job it is to kill them. A man running on the horizon is calmly shot down. Another is taken away to be tortured. Short words of command seem to be the apotheosis of dialogue. The film achieves, in one critic's accurate view, "a total absorption of content into form".
All this takes place on a very particular landscape: the vast, summer-scorched Hungarian plains where whitewashed buildings, cloaked men and their horses appear to be the only occupants. It seems like a world apart, but one able to illustrate both a specific vision of Hungarian history and part of the story of mankind, where the powerful slowly but surely triumph over the weak.
The film is so precisely choreographed that the patterns play on the mind until they become clear and obvious in their meanings. The camera style is beautiful but almost merciless. If the film can be criticised for its lack of emotion, it can't be for its absence of power or for its cold appreciation of the situation it illustrates.
Later, with films such as The Confrontation and Red Psalm, Jancso's work begins to lose something through familiarity, and his obsession with half-naked girls and patterns becomes enervating. When he left Hungary for Italy in the 1970s, making erotic films such as Private Vices and Public Virtues (based on the Mayerling story), it seemed he had little more of value to say, or no way of saying it without repeating himself or exaggerating his weaknesses.
But the first few films were astonishing, whether dealing with Kossuth's rebels of the 1860s or the aftermath of the 1919 Hungarian revolution. They bitterly analysed the history of his persecuted country and commented, too, on the nature of violence in more general terms. No one has tried quite the same thing in the same way, and that is his most formidable legacy.