20 December 2021

இரு நன்கொடைகள்

பிரான்சிஸ் கிருபாவிற்கு உதவி தேவை என்கிற குறிப்பை பேஸ்புக்கில் பார்த்துவிட்டு அவரைத் தேடிப்பிடிக்க முனைந்த நேரத்தில்உருவான திட்டம்  இரண்டு நண்பர்களுக்குப் பொருளாதார ரீதியில் உதவ வழிகோலிற்று. சி. மோகன் (8610666475) விக்ரமாதித்யன் (9942026089) இருவரையும் UPI IDக்களை உருவாக்கச் சொல்லி அவற்றை பேஸ்புக்கிலும் வாட்ஸப் ப்ராட்காஸ்ட் பட்டியலிலும் வெளியிட்டதும் உடனடியாக வாசகர்கள் ஏந்திக்கொண்டனர். 
உதவ என் விருப்பப்படி பயன்படுத்திக்கொள்ளச் சொல்லி இரண்டு நண்பர்கள் அளித்த தொகைதான் இது எனினும் எப்படி செலவாகிற்று என்று பொதுவெளியில் தெரிவிப்பது நாளை வேறொரு நல்ல காரியத்துக்கு முன்வர நிறைய பேருக்கு உந்துதலாக இருக்கக்கூடும் என்பதால் இதை வெளியிடுகிறேன்.  

02-Jun-21

100000

 

 

 

 

 

02-Aug-21

20000

 

 

 

 

 

 

120000

 

 

 

 

 

 

 

 

 

வாடகை

 

உணவு

 

 

பிரான்சிஸ் கிருபா

09-Jun-21

5000

 

 

 

 

 

16-Jun-21

5000

 

 

 

 

 

01-Jul-21

2500

10-Jul-21

3035

 

 

 

01-Aug-21

5000

11-Jul-21

300

 

 

 

01-Sep-21

5000

01-Aug-21

5000

 

 

 

18-Sep-21

2835

01-Sep-21

5000

 

 

 

 

 

 

13335

 

 

சி மோகன்

02-Jun-21

10000

 

 

 

 

 

18-Sep-21

10000

 

 

 

 

 

01-Oct-21

5000

 

 

 

 

 

01-Nov-21

5000

 

 

 

 

 

02-Dec-21

5000

 

 

 

 

 

 

 

 

 

 

 

விக்ரமாதித்யன்

02-Jun-21

5000

 

 

 

 

 

01-Oct-21

5000

 

 

 

 

 

01-Nov-21

5000

 

 

 

 

 

02-Dec-21

5000

 

 

 

 

 

 

80335

 

 

 

 

 

 

13335

 

 

 

 

மொத்தம்

 

93670

 

 

 

 

கையிருப்பு + வட்டி

 

26330

2635