25 October 2011

பயம்ம்மா இருக்கே பயம்பயமாய்


எமன் ரொம்பப் பொல்லாதவன் விட மாட்டான் - நர
சிம்மன் பேரைச்சொன்னால் தொட மாட்டான்

fromShanmugam Varadharajan sh.varadharajan@gmail.com
reply-tosolputhithu@googlegroups.com
tosolputhithu@googlegroups.com
dateSun, Oct 23, 2011 at 9:35 PM
subjectRe: (ஜெயமோகன்.இன் Group) ரகசியம் பரம ரகசியம்
mailing list<solputhithu.googlegroups.com> மெயில்கள் வெளியே போவது பற்றி ஒன்றும் பிரச்சனை இல்லை என்றே தோன்றுகிறது. இங்கு ரகசியம் என்று எதுவும் இல்லை எனும்போது. ஆனாலும், பலமுறை அறிவுறுத்தப்பட்ட பிறகும் மெயில் ஃபார்வேட் செய்வது இந்திய சைபர்லா படி குற்றம் என்பதுகூடவா ஃபார்வோர்ட் செய்பவருக்கும், அதை பதிப்பவருக்கும் தெரியாது? அதுவும் அரசாங்கப்பணியில் இருப்பவருக்கு இதன் விளைவுகள் தெரிந்தே இருக்கவேண்டும். 

குறிப்பாக பல இடங்களில் இந்த விஷயம் குறித்து இந்திய சைபர் லா பேசுகிறது. கீழே வரும் தலைப்பில் விரிவாகவே அது பேசுகிறது.


Confidentiality
It means non disclosure of information to unauthorized or unwanted persons.
In addition to Personal information some other type of information which useful for business and leakage of such information to other persons may cause damage to business or person, such information should be protected.

ரொம்ப சிம்பிளாக சோஷியல் ஏஞ்சினீயரிங் வழியாகவும், சைபர் இண்டெலிஜன்ஸ் வழியாகவும் ஐ.பி. எண் முதற்கொண்டு  எல்லாவற்றையும் ட்ராக் செய்துவிடலாம் என்ற விஷயம் கூட புரியாமல் இண்டெர்நெட்டில் இஷ்டம் போல விளையாடுகிறார்கள் போல.

இதுவரை இதுகுறித்த விழிப்புணர்வு இங்கே படித்தவர்களிடையே கூட ஏற்படவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது.

ஏன் யாரும் இதுவரை இதுகுறித்து புகார் தெரிவிக்கவில்லை என்றும் ஆச்சரியமாக இருக்கிறது. இங்கு ஒன்றும் ரகசியம் பேசவில்லை எனும்போதும், அறிவுறுத்தப்பட்ட பின்னும் மெயில்களின் தகவல்கள் வெளியே போவது என்பது இந்திய சைபர் லா படி குற்றச்செயல் என்பதை தெரியவைக்கவாவது யாரும் இதை செய்து காட்டலாமே?

யாருக்கும் விருப்பம் இல்லை என்றால் நான் வேண்டுமானால் என் நண்பர்கள் மூலம் முயல்கிறேன்.

Arangasamy K.V arangasamy@gmail.com to solputhithu
show details Oct 23 (1 day ago)
பயணம் , எனவே சுருக்கமாக ...

உண்மையிலேயே இதை பேசத்தகுந்த விஷயமாக கருதவில்லை , வேற நிறைய சோலி கிடக்கு ,

சண்முகம் , நீங்கள் ஆய்வு மாணவர் அல்லவா ? எதுவும் ஜேம்ஸ்பாண்ட் ஆய்வாளராக பயிற்சிக்கு இதை செய்யப்போகிறீர்களா ?

:)))

(தனிமடலில் மேலே) 

Haranprasanna haranprasanna@gmail.com tosolputhithu
show details 12:11 PM (21 hours ago)
இங்கே வரும் மடல்கள் எல்லாமே அங்கே மாமல்லன் தளத்தில் உடனே வந்துவிடுகின்றன. இங்கே கூட லேட்டாகும்போல, அங்கே உடனே வந்துவிடுகிறது. சூப்பரப்பு.

ஜெயலலிதா வாழ்க
கருணாநதி ஒழிக
பாஜக வாழ்க
காங்கிரஸ் ஒழிக
நான் வாழ்க

இதுவும் அப்படியே வருதான்னு பார்ப்போம். :))) டெஸ்ட் மெயில். :> :>

bogan R boganath@gmail.com to solputhithu
show details 12:15 PM (21 hours ago)
பேசாமல் நாமே அங்கு அனுப்பி விடலாம் பால் கொஎல்கோ தான் புத்தகங்களைத் தானே பைரேட் செய்வது போல்..
- Show quoted text -
-- 
BOGAN [GOMATHI SANKAR

Ram ! mp.ramachandran@gmail.com tosolputhithu
show details 12:22 PM (21 hours ago)
ஹரன், உங்க அனுமதி இல்லாமல் உங்கள் மெயிலைடியை வேறு எதாவது  வலை தளத்தில் வெளியிடுவது சட்டப்படி குற்றம் என்று ஒருவர் சொன்னார். உண்மையா? தெரியாது. ஆனால் வேற வேலையை பார்ப்போம் சுவாமி...இது ஒரு பிரச்சனையா?

சென்ஷி . me.senshe@gmail.com tosolputhithu
show details 12:37 PM (21 hours ago)
சட்டப்பிரச்சினையை எதிர் கொள்வது குறித்த அடுத்த பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

Haranprasanna haranprasanna@gmail.com tosolputhithu
show details 12:42 PM (21 hours ago)
ராம், நான் இனி இது பற்றி எழுதவில்லை. எனக்கு பிரச்சினை இல்லை. எனக்கு பிரச்சினையே இல்லை. நன்றி.

*** 

இந்த இழுப்பில் இன்னும் என்னென்ன வருகின்றனவோ அவற்றைக் குழுமத்தார் எவரேனும் அப்டேட் செய்யுங்கள். 

அடுத்து சிறில் சொன்ன ரீடர்கள் குயுமம். அதைத் தொடங்கியதும் எனக்கே ஒரு சீட் ஐநா சபை போல பர்மனெட் சீட் போட்டுக் கொடுத்துவிடவும். வேலை சுளுவாகிவிடும்.

கொத்தாயித்தா.

கோத்தா கொல்லையிலக் குழி தோண்டி ராஜாக் காது கழுதக்காதுன்னு சொன்ன கதை தெரியுமா தெரியாதா?

குளுகோஸு மேரி கொளக்குசு கதையாச்சும் தெரியுமா தெரியாதா?

கும்பலா ஒக்காந்துக்கிணு இணையத்துல அடுத்தவனோட வாசகர்கள் எல்லாம் அற்பர்கள்னு சொல்றது என்னா செக்‌ஷன்ல வரும்னு மொதல்ல தெரிஞ்சிக்க சொல்லு உன் திருஞானசம்பந்த குருவப்பாவை!

குழுமத்துக்குள்ள வந்ததும் அல்லாரும் நெஞ்சுக்குக் குறுக்கால சோத்துக் கையவெச்சி அடியிற்கண்டதை சொல்லிட்டுதானே மெய்ல்வழிவிவாத் கர் பண்ணவே ஆரம்பிக்கிறீங்க?

எதுக்கும் மனனம் செய்ய ஒத்தாசையா இருக்கட்டும்னுதான் இதைக் குடுக்கறேன். நான் கிண்டலடிக்க ஆரம்பிச்சப் பெறவு எம்.ஏ.சுசீலாம்மா குருவணக்கம் சொலறதை விட்டுட்டாய்ங்க. அத்த நெனச்சாத்தான் மன்சுக்கு பெஜாராக்குது. 

சாரீஈஇ!

குரு ப்ரம்மா குரு விஷ்ணு 
குரு தேவோ மஹேஸ்வரா:
குரு ஸாஷ்சாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ: