08 March 2011

தினம் தினம் பஸ் டே!


கேவிஆர் . - Buzz - Public                                                              3:46 pm
மலையாள நடிகர் பாலசந்திர மேனன் ஜாடையில் இருக்கும் இவர் யார்???
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - இது எப்படி உங்களுக்குக் கிடைச்சுது?3:47 pm
கேவிஆர் . - முகப்புத்தகம்ன்னு ஏதோ ஒண்ணு இருக்காமே, அங்கே ;-)3:48 pm
தண்டோரா . - போலிஸ்கார மாமா..திருடி எழுதினா பிடிச்சிக்குவாரு:-))3:50 pm
Vidhoosh . - :))3:50 pm
கேவிஆர் . - ச்சே எல்லோரும் ஈஸியா கண்டுபிடிக்கிறாங்க. அடுத்தத் தடவ அவரை முகத்துல ஒரு மச்சம் ஒட்டிக்கிட்டு ஃபோட்டோ எடுக்கச் சொல்லணும் ;-)3:52 pm
ஷங்கர் Shankar - இதுதாண்டா போலி ஸ்:))3:56 pm (edited 3:56 pm)
எம்.எம். அப்துல்லா - யார் இது???4:07 pm
தண்டோரா . - இந்த கெட்ட வார்த்தை போடுவாரே..அந்த மாமா..:-))4:11 pm
கேவிஆர் . - அப்து அண்ணே, யார்ன்னு கேட்ட மொதோ ஆளு நீங்க தான் :-)4:11 pm
எம்.எம். அப்துல்லா - ஏதோ கிளியரிங் ஏஜன்சீஸ் ஆபிஸ் மாதிரி இருக்கு :)4:13 pm
வடகரை வேலன் - என்ன அப்து தெரியலையா?4:14 pm
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - அப்துல்லா, கலால் துறை அலுவலகம் மாதிரி தெரியலை?4:17 pm
எம்.எம். அப்துல்லா - ரெண்டும் ஒன்னுதான் :)4:17 pm
குசும்பன் kusumbu - யார் இந்த சிரிப்பு போலீஸ்?...சிக்கு புக்கு படத்தில் சந்தானம் அப்பாவாக வரும் சாமிநாதன் மாதிரி இருக்கு.4:35 pm
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - ஆஹா, குசும்பா, மாட்டினீங்க :) யாராச்சும் இந்த பஸ்ஸை அவருக்கு போஸ்ட் பண்ணுங்கப்பா!4:41 pm
சென்ஷி senshe - விமலாதித்த மாமல்லன் சுந்தர்ஜி டன் :))4:43 pm
kaveri ganesh - மொத்தத்தில் KVR க்கு டின் கட்ட போறார்.காத்திருக்கவும் விரைவில்..4:44 pm
குசும்பன் kusumbu - அட மச்சி சாரா இது! அட அப்பவே வேட்டையாடு விளையாடு கமல் மாதிரி இருக்கேன்னு நினைச்சேன்...லைட்டா மீசையில் ஒன்னு ரெண்டு வெள்ளை முடி தெரிஞ்சுதால் கன்பியூஸ் ஆயிட்டேன்.இப்படிக்கு
குசும்பன்


மீசையில் ஒன்னு ரெண்டு வெள்ளை முடியா? குசும்பா ஒன்னு ரெண்டுதான் கறுப்பு முடியா எனக்கு தெரியுது...


இப்படிக்கு

ஜ்யோவ்ராம் சுந்தர்


குருஜி உங்களுக்கு பார்வை மங்கிட்டு...அது கறுப்பு முடிதான்.


இப்படிக்கு

குசும்பன்4:45 pm (edited 4:46 pm)
கேவிஆர் . - @கணேஷ் - அப்படியெல்லாம் டின் கட்ட மாட்டார் :-)4:47 pm
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - குசும்பன், எஸ் ஆகலாம்னு நினைக்காதீங்க. சிங்கத்தை சீண்டிட்டீங்க!4:47 pm
குசும்பன் kusumbu - குருஜி என்ன இது அக்கிரும்பு ஒரு பக்கமா பார்த்தப்ப பூனை மாதிரி இருந்துச்சுன்னு வாலை புடிச்சு இழுத்துட்டேன்...அது சிங்கம் என்று தெரிஞ்சிருந்தா இழுத்திருப்பேனா? மச்சி சார் நீங்க போட்டு இருக்கும் அந்த கண்டாடிதான் அவ்வளோ அழகு!


இப்படிக்கு

சிங்கத்தை கூல் செய்யும்

குசும்பன்4:51 pm
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - என்னது பூனை மாதிரி இருந்ததா? இதுக்கே உங்களுக்கு நாலு போஸ்ட் உண்டு :)4:55 pm
குசும்பன் kusumbu - குருஜி அதெல்லாம் இருக்கட்டும் இதுமாதிரி வாடகை ட்ரெஸ் எங்க கிடைக்கும் என்று கேளுங்க...உங்களுக்கு இதுமாதிரி மேக்கப் செஞ்சி போட்டோ எடுத்து பார்ப்போம்.4:57 pm (edited 4:57 pm)
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - என்னது வாடகை டிரெஸ்ஸா... மொத்துகளின் எண்ணிக்கை ரொம்ப கூடிடும்போல இருக்கே. இப்படியே போச்சுன்னா, ஒரு வேளை கொலையில முடியுமோ :)4:58 pm
கேவிஆர் . - @சுந்தர் - நான் வேணும்ன்னா வெபன் சப்ளை பண்ணவா :-))4:59 pm
அகமது சுபைர் (Ahamed Zubair) - @கேவிஆர், குசும்பன் வேணாம்னு தானே வெபன் சப்ளை பண்றேன்னு சொல்றீங்க?? :))5:00 pm
வெண்பூ . - என்ன‌து ம‌ச்சி சாரா? அட‌ப்பாவிகளா, அப்ப‌ இந்த‌ ஃபோட்டோல‌ இருக்குற‌து த‌ங்க‌ப்ப‌த‌க்க‌ம் சிவாஜி இல்லையா?5:00 pm
குசும்பன் kusumbu - ஆமா இந்த தோள்பட்டையிலிருந்து மஞ்சாக்கலர் கயிரு ஒன்னு பாக்கெட்டுக்கு போவுதே...அதுல பிகில் இருக்குமா?5:02 pm
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - குசும்பன், சில சமயம் டுப்பாக்கிகூட இருக்கும்! உஷார்!5:02 pm
சென்ஷி senshe - சுந்தர்ஜி - நிச்சயம் இது மர்டர்லதான் முடியும் :))5:02 pm
குசும்பன் kusumbu - குருஜி டுப்பாக்கி எல்லாம் இடுப்புல (பெல்ட்ல) தான் இருக்கும்...நீங்க சொல்வதை பார்த்தால் அது தண்ணி டுப்பாக்கியா இருக்கும் போல...ஆமா

தொப்பி, கயிறு, தோள் பட்டையில் ஸ்டார் எல்லாம் கொடுத்திருக்கானுங்க...ஒரு டுப்பாக்கி கொடுக்கலையே..கொடுத்திருந்தா சாமி விக்ரம் மாதிரியே இருந்திருக்கும். காஸ்டியூம் டிசைனர் சரியில்லை.இப்படிக்கு

கேபிள் சங்கர்5:05 pm
வெண்பூ . - பீரிய‌ட் க‌தைக‌ளில் பீரிய‌ட் க‌ரெக்டா மேட்ச் ஆக‌லைன்னா முட்டிக்கு முட்டி த‌ட்டி ப‌திவு போடுவேன்இப்ப‌டிக்கு
ணைய‌ ச‌வுத்ரி5:08 pm
வெண்பூ . - நான் போலீஸ் இல்ல‌டா... பொறுப்பான‌ எழுத்தாள‌ன்இப்ப‌டிக்கு
ஆறுச்சாமி5:10 pm
வெண்பூ . - நான், யுவா, அதிஷா & சுந்த‌ர்.. நாங்க‌ மொத்த‌ம் நாலு பேரு, ஜெமோ என்ன‌ எழுதுனாலும் கும்முவோம், எங்க‌ளுக்கு ப‌ய‌மே இல்லைஇப்ப‌டிக்கு
அன்புச்செல்வ‌ன் ஐ பி எஸ்5:11 pm
குசும்பன் kusumbu - மச்சி சார் ஒரு டவுட்...இந்த சொக்காவுல ஒரு கசங்கள் கூட இல்லையே...சடைய போட்டுக்கிட்டு அயர்ன் செய்வீங்களோ???5:13 pm
வெண்பூ . - ம‌ச்சி சார் இந்த ஃபோட்டோவுல‌ லேசா த‌லையை இட‌து ப‌க்க‌மா சாய்ச்சிட்டு இருக்காரே, ஏன் தெரியுமா? தான் ஒரு ஒரு இட‌து சாரி சிந்த‌னையாள‌ர்னு சொல்ற‌ குறியீடு அது5:14 pm
குசும்பன் kusumbu - அப்ப ரெண்டு கையையும் பாக்கெட் உள்ள உட்டு இருக்காரே! அப்ப பாக்கெட் ஓட்டைன்னு சொல்லும் குறியீடா வெண்பூ???5:16 pm
வடகரை வேலன் - ”எவனாயிருந்தாலும் கும்முவேன்” பட ஹீரோவா இவ்ரு?5:17 pm
எம்.எம். அப்துல்லா - கண்ணாடி போட்டு இருக்காரே! கண்ணு தெரியலைன்னு குறீயீடா??5:17 pm
குசும்பன் kusumbu - //கண்ணாடி போட்டு இருக்காரே! //அவ்வ்வ்வ்வ் கண்ணாடி போட்டுக்கிட்டு போஸ் கொடுக்கும் இன்னொரு ஆளா?5:18 pm
வெண்பூ . - கொஞ்ச‌ம் சைடுவாக்குல‌யா இருந்தாலும் அவ‌ர் த‌லைக்கு பின்னால‌ ஒரு ஒளிவ‌ட்ட‌ம் (ஆக்சுவ‌லா ச‌துர‌ம்) தெரியுது பாரேன்..5:19 pm
எம்.எம். அப்துல்லா - கண்ணாடியையும் மீறி அவர் கண்ணில் உள்ள ஒளி தெரியுது பாரேன்!5:20 pm
குசும்பன் kusumbu - சட்டையையும் மீறி அவரோ தொப்பையின் எழுச்சி தெரியுது பாரேன்...5:21 pm (edited 5:22 pm)
வடகரை வேலன் - குசும்பா,தொப்பை கொஞ்சம் பெரிசுங்கிறதுக்காக தோப்பைன்னு நெடில் போடக்கூடாதுப்பா.5:21 pm
குசும்பன் kusumbu - மாத்திட்டேன் அண்ணாச்சி:))5:22 pm
வடகரை வேலன் - இருந்தாலும் என் கமெண்ட் மூலமா உன்னை நல்லாக் கும்மட்டும்?5:22 pm
வெண்பூ . - அண்ணாச்சி, நீங்க‌ ஜெமோ ஆத‌ர‌வாள‌ர், அத‌னால‌ நீங்க‌ அவ‌ரை கும்முற‌தை நாங்க‌ ஏத்துக்க‌ முடியாதுஇப்ப‌டிக்கு
கில‌ உல‌க‌ ந‌டுநிலைமை கும்மியாள‌ர்க‌ள் ச‌ங்க‌ம்5:22 pm
வடகரை வேலன் - ”பேரு மட்டும்தான் குசும்பு, பண்ணுறது அக்குறும்பு “குசும்பனக் கும்ம பதிவுத் தலைப்பு ரெடி.5:23 pm
வடகரை வேலன் - வெண்பூ,ஏன் இப்படி?


ஓக்கே பை5:23 pm
எம்.எம். அப்துல்லா - // அண்ணாச்சி, நீங்க‌ ஜெமோ ஆத‌ர‌வாள‌ர், அத‌னால‌ நீங்க‌ அவ‌ரை கும்முற‌தை நாங்க‌ ஏத்துக்க‌ முடியாது

//
அண்ணாச்சி ஆதரவாளர் மட்டுமில்லை ஜெமோ கட்சியின் அகில உலக பொதுச் செயலாளர்.5:24 pm
வெண்பூ . - இது ஒரு வேளை காக்க‌ காக்க‌ ப‌ட‌த்து லீட் ரோலுக்கு ந‌ட‌ந்த‌ ஆடிஷ‌னப்ப‌ எடுத்த‌தா இருக்குமோ? #ட‌வுட்டு5:24 pm

ஓக்கே பை

//
இல்ல‌.. இல்ல‌.. இதெல்லாம் ஏத்துக்க‌ முடியாது. உங்க‌ளை க‌ண்டிச்சி ம‌ச்சி சார் ஒரு ப‌திவு எழுத‌த்தான் போறார்.. பாத்துகிட்டே இருங்க‌5:25 pm
குசும்பன் kusumbu - //ஜெமோ கட்சியின் அகில உலக பொதுச் செயலாளர்//அப்ப எந்த தொகுதியில் போட்டியிடப்போறாரு அண்ணாச்சி?5:25 pm

அப்ப எந்த தொகுதியில் போட்டியிடப்போறாரு அண்ணாச்சி?

//
நோ.. நோ.. நோ ட‌புள் மீனிங் கேள்விக‌ள் குசும்பா :))))5:27 pm
குசும்பன் kusumbu - அப்பா டா எங்க நான் மட்டும் தனியா மாத்துவாங்கப்போறேனோன்னு கவலையா இருந்துச்சு...சமமா பிரிச்சிக்க நண்பர்கள் வந்துட்டார்கள்!5:40 pm (edited 5:40 pm)
Dyno Buoy - >>>வெண்பூ . - நான் போலீஸ் இல்ல‌டா... பொறுப்பான‌ எழுத்தாள‌ன்<<<மிஸ்பண்ணீட்டாங்க போல :))))6:43 pm