03 March 2011

பைத்தியக்காரன் சிவராமா நீ ஒரு பச்சோந்தி! ஏன்?

பொதுவெளிக்குக் கெட்டவார்த்தையுடன் போகக் கூடாது. என்கிற புனித மவன் பைத்தியக்காரன் சிவராமனுக்கு!

ஆடை உடுத்திய நீலப்படங்கள் என்கிற தலைப்பில் குங்குமத்தில் எழுதிய பத்தியில் அலைகள் ஓய்வதில்லை படம்பற்றி...

வயதுக்கு வராதவர்கள் பண்ணுவதும் அதை வயதுக்கு வந்தவர்கள் பார்ப்பதும்...தூ!


இதை எழுதியவர் ஜெயகாந்தன். ஒரு வெகுஜனப் பத்திரிகையில் இப்படி எழுத அன்று தைரியம் இருந்த ஒரே எழுத்தாளன் ஜெயகாந்தன்.

******

அப்போது, பரீக்‌ஷா நாடகக் குழுவிற்குப் பார்வையாளராய் வந்து, எனக்கு நண்பராக மாறியவர் எஸ்.வி.ஆர். என் தந்தை இறந்தபின் அந்த வேலையில் நான் சேரப்போக, அங்கு எனக்கு அடிஷனல் கமிஷணராக இருந்தவரும் இவரேதான். இவர்தான் சமீபத்தில் மறைந்த, அது அந்தக் காலம்எழுதிய எஸ்.வி.ராமகிருஷ்ணன் அவர்கள். 

சாஸ்திரி பவனுக்குப் பக்கத்தில் இருக்கும் அதிஉயர் மத்திய அரசு அதிகாரிகளுக்கான அலுவலகக் குடியிருப்பில் வசித்து வந்தார். அவரது வீட்டிற்குக் கீழே குடியிருந்தவர் தணிக்கைத் துறையின் தலைமை அதிகாரி. தற்செயலாக, அலைகள் ஓய்வதில்லை படத்தின் பாடல், ஆயிரம் தாமரை மொட்டுக்களேவாக இருக்கும் போல – ஒளிபரபப்பப்பட சரட்டென டிவியை  அணைத்துவிட்டுப் படியிறங்கினார்.கீழ் வீட்டில் வசித்த தணிக்கை அதிகாரிவீட்டிற்குச் சென்று பிலுபிலுவென பிடித்துக் கொண்டார். எப்படி இந்தப் படத்தைத் தடை செய்யாமல் விட்டீர்கள் என சண்டை பிடித்ததாக பிறகு என்னிடம் கூறினார்.

பொது விஷயங்களில் எந்தப் புனித மவனுக்கு எவ்வளவு கோபம் வரலாம் அதை அந்தப் புனித மவன் எந்த அளவிற்கு சம்பந்தப்பட்ட புனிதமவனின் மனம் நோகாதவாறு எந்தெந்த வார்த்தைகளில் வெளிப்படுத்தலாம் என்பதை எந்தப் புனிதமவன் தீர்மானிப்பது?

அப்படிப்பட்டவன் நான் இல்லை என்று, ஒரு மறுப்பு கூட வெளியிட முடியாதபடிக்கு இயற்கை எய்திவிட்ட பிரமுகர்களைப் பற்றி ஒரு புனிதர் பேர் குறிப்பிடாமல் கிசுகிசு கதை எழுதுவாராம் அதற்கு அன்றைய தினம் முகூர்த்தம் பார்த்து கதைக்கு ஏற்ப ஆதாரமற்ற தகவலை அந்தப் புனிதரோ அல்லது அவரைப் புத்தராகத் தொழும் புனிதரோ அல்லது முகமறியாத ஏதோ ஒரு புனிதரோ, வம்பை வரலாற்று உண்மையே போல விக்கிபிடியாவில் ஏற்றுவார்களாம். போதாக்குறைக்கு இவரைப் பற்றி இந்தப் புனிதர் இந்த புனிதப் பெயரில் எழுதிய புனிதக் கதையின் சுட்டி இதுவெனக் கொடுப்பாராம்.

அந்தப் புனிதர் உலகிற்கு அற்புத செய்தியளிக்கும் இலக்கிய மேய்ப்பர் அல்லவா, அவரைத் தார்மீகக் கோபத்தில் திட்டுவது அற்பவாதமாம்.

*****

ஆள்வார் பேட்டை மடத்தில், 1982ல் நான் போகாத ஒரு அபூர்வ நாளில், அப்போது நெருக்கமாய் இருந்த நண்பன் மா.வே.சிவக்குமார் இலக்கிய இந்திய வோட்கா கஞ்சா போதை மீதூர்ந்து நெகிழ்ந்த ஒரு கணத்தில், 

ஜேகே நீங்கள் ஏன் க.......ல் எழுதக் கூடாது? எனக் கேட்கப்போக அவர் ஒரு கதை சொன்னாராம்.

சிவக்குமார், ஒரு நாள் பீச்சுல ஃப்ரெண்ட்ஸ்ஸோட இருக்கும் போது, ஒரு குடிகாரன் செம போதையிலத் தள்ளாடறான். போதாக் கொறைக்கி சுண்டல் வேற வாங்கிட்டான். அதைப் பிரிக்கிறான் பிரிக்கிறான் கயித்தைப் பிரிக்க முடியிலை. அந்தத் தள்ளாட்டத்துல அவன் கடுப்பாயி சொன்னான், 

ங்கோத்தா இது ஒரு சுண்டலுப் பூனா அதுக்கொரு பேப்பருப் பூனா அதுக்கொரு நூலுப் பூனா.

அது மாதிரி, அது ஒரு க...பூனா அதுக்கு ஒரு க...பூனா அதுக்கொரு ஜெ... பூனா தேவையா?

அதைப் போல அது ஒரு வி பூனா அதுல ஒரு தி பூனா அதைச்செய்ய ஒரு ஜெ பூனா அதைக் கேள்வி கேக்க ஒரு மா பூனா அதை அற்பாவாதின்னு சொல்ல ஒரு பை பூனா அதை விட ஒரு பஸ்ஸு பூனா தேவையா?

இப்பப் பொங்குடா பைத்தியக்காரப் பச்சோந்தி சிவராமா!

*****

குங்குமம் என்ன உங்கூட்டுக் கக்கூஸ்லையா சர்க்குலேட் ஆவுது? பொதுவெளி எது?

பாரதிராஜா எடுத்த படம் எவ்வளவு மோசமோ அவ்வளவு மோசம் ஜெயகாந்தன் குங்குமத்தில் எழுதிய பத்தியும் அப்பிடின்னு சொல்லுடா!

சார்னு சொல்லி, பஸ்ஸுலையும் ட்விட்டர்லையும் மட்டும்தான் நாம எதிரிகள்னு யாத்ராவோட மயிரு வெளியீட்டு விழா முடிஞ்ச பின்னாடி கைகொடுத்தது யாரு?

ஒரு வாரம் முன்னாடி சர்.சி.பி.ராமசாமி அய்யர் ரோடுல மேத்தா ஜ்வல்லரிக்கு எதுர இருக்கற சாட் / ஜூஸ் ஷாப்புல ஒரு மணி நேரத்துக்கும் மேலா உடாம நாதஸ்வரம் வாசிச்சது யாரு?

ஸ்ரீதர் நாராயணன், சென்ஷில்லாம் கொழந்தைங்க. அவங்க கிட்டப் போயி சரிக்கு சரியா விவாதம் பண்றீங்களே! அவங்களுக்கு என்னா புரியும் அப்பிடின்னு சொன்னது யாரு?

நீங்க எந்த மாதிரியான ஆளுமைகளோட எல்லாம் பழகி இருக்கீங்க? உங்களுக்கு பஸ்ஸும் ட்விட்டரும் வேணாம். ப்ளாக்குல மட்டும் எழுதுங்கன்னு அறிவுரைத்தது யாரு?

எதையுமே உருப்படியா எழுதாவர் அப்பிடிங்கறதுதான் உண்மையான அபிப்ராயம்னா, வேப்பம் பழத்தைத் தொலி பிதுக்கி பிதுக்கி ஏண்டா ஒரு மணிநேரம்....?

ஜெயமோகன் பத்தி எதிர்மறையா எழுதறது ப்ளாகர்ஸ் நடுவுல ஜெமோமேல உங்களுக்குப் பொறாமைனுதான் போய்ச் சேருது சார் அப்பிடின்னு சொம்பினது யாரு?

ஒரு சிறுகதைய எடுத்துகிட்டு அது எந்தப் புள்ளில உச்சத்தை அடையுது இல்லை அது எந்த எடத்துல சிறந்த கதை ஆகறதுலேந்து தவறிடுதுன்னு எழுதுங்க சார்னு, எதிர்காலத்துலையும் உருப்படியா எதுவும் எழுதக் கூடியவர் என்கிற நம்பிக்கை இல்லாதவன் கிட்ட ஏம்ப்பா கெடந்து தொழாவு தொழாவு தொழாவினே?

நீங்க ....எவ்ளோ நெருக்கமா பழகி இருக்கீங்க, சிரிச்சும் அழுதும் எவ்ளோ விஷயங்களைப் பகிந்துகிட்டு இருப்பீங்க அந்த உறவைப் போய் பொது வெளியில விவாதிக்க வேண்டாம்கறதுதான் என்னோட ஒரே வேண்டுகோள் அப்பிடின்னு எந்த ஊர் பஞ்சாமிருதத்தை லபக்கிண்டிருந்தே?

இன்னக்கி ஜெயமோகனோட இருக்கறவனுக்கு எல்லாம் தெரியாது ஒரு நாள் அவன் சூனா அடிக்கப் போறான்னு. இது நல்ல தமிழ் தேவ வெளிப்பாடாப்பா?

இன்னக்கி சொல்றேன். எழுதி வெச்சுக்கோங்க சார், ஜெயமோகன் எதிர்காலத்துல கார்ப்பொரேட் சாமியாரா ஆகப்போறான். அதை நோக்கித்தான் அவன் போயிக்கிட்டு இருக்கான். (சிவராமனுக்கு சிகரெட் வாங்க கடை கடையாய் ஏறி இறங்கி நானும் அவனும் அலைந்த போது சொன்ன இன்னொரு அருள்வாக்கு)

பஸ்ஸுக்கு வந்ததும் அற்பவாதி. இவன் எதையுமே உருப்படியாய் எழுதினவன் இல்லை. எழுதப்போறவனும் இல்லை.

இது ஒரு பைனா கானா 
இது அண்டிப் பொழைக்க வினா குனா
இதுக்கு சொம்புதூக்க சில கேனக் கூனா