28 February 2012

ஆராய்ச்சியும் ஆவணப்படுத்தலும் - பாகவதர் 2

01.03.1910 - 01.11.1959
PREFACE 
It has been said that every man is a volume, if you know how to read him. To encapsulate the life of a personality in a volume is at least the initial spur to writing a biography. The story of M K Thyagaraja Bagavather is the story of the rise and fall of the son of a poor goldsmith from Trichy. It is the story of a young boy who ran away from home because his father would not let him get carried away by music and drama. He was later found and grew up to become the biggest star in Tamil cinema in his times. The story has much intrigue. Extraordinary singing ability combines with ascent from a humble social status to dazzling wealth, glamour, charisma, a charming personality and gifted voice and participation in multiple dimensions of art (including production of movies). Yet there is an unanticipated and abrupt fall from stardom and the slow decline of a man who had already become a cult-icon in his lifetime. The sad co-existence of fame and tragedy is such that a mention of his name invariably provokes the remark, "The way he lived and the way he live"'. A broad outline of his life may be known to many already. "The result is that", as Somerset Maugham said in his Ten Novels And Their Authors about Tolstoy's War and Peace, "the quality of surprise, which makes you turn the pages of a book eager to know what is to happen next, is lacking; and, notwithstanding the tragic, dramatic and pathetic incidents which Tolstoy relates, you read with a certain impatience." Yet there is much in this book that, I can say with a fair amount of certainty, have not been compiled within two wrappers. And even the familiar elements lay scattered in various places. And this is the flfSt book on him in English. I have striven hard to make my research as comprehensive as possible with reference to the material available in the many libraries I went. I have presented his life in a chronological sequence. 

The entire exercise of writing this book consisted, for the most part, of putting together fragments of information that I managed' to gather from multifarious sources in the course of my research. Consolidation and arrangement of the bits and pieces of information lying here and there had been the key task. And nuggets of information lay hidden in the most unexpected places. 

There is sufficient material about his public life but very little that throws light on him as a son, husband, father and brother, the roles he played in his private life. The scarcity of information about M K T's personal life hinders light on how he acted in grief, anger, moments of vexation, exhaustion and so on. The only source about his personal life is his relatives but they have invested him in their memory with solemnity and sacredness. At this length of time there is little else I could do in trying to find more about his tempers or moods, his frailties and foibles as perceived in the personal sphere, in his roles as a member of his family and amongst his intimate circle of friends. I have not found any of his personal letters except perhaps one. His relatives say that he spent most of his time on his public activities and was hardly seen at home. The magazines I went through only substantiate that claim. A coherent and continuous narration of events from his personal life has not been possible. But this book, I hope, presents him in all his dimensions as an artiste in much more detail than has ever been presented hitherto and through a coherent and chronological narration of events. 

பத்தொன்பது பக்க முன்னுரையில் மேலே இருப்பது ஒன்றேகால் பக்கம் இருந்தாலே அதிகம்.

பாகவதர் என்கிற இந்தப்புத்தகத்திற்காக இவர் சென்றிருக்கும் நூலகங்களின் பட்டியல்

The research took me from one library to another, including a visit to the National Film Archives of India at Pune to watch the screening of Pavalakkodi, Bagavather's first film. In some libraries I found a good bulk of material and in some just one book. My sincere thanks and acknowledgements are due to all the following libraries, by which I also refer to the very helpful and courteous staff who assisted in locating and providing the books and material for reference: 

Roja Muthiah Research Library (or shortly, RMRL), Chennai 
Tamilnadu Archives, Chennai 
Oriental Manuscripts Library, University of Madras, Chennai 
National Film Archives of India Library, Pune 
British Library, London 
Sampradaya Library, Kalakshetra, Chennai 
Adyar Library, Chennai 
University of Madras Main Library, Chennai 
Gnanalaya Library, Pudukottai 
Maraimalai Adigal Library, Chennai 

இந்த மனிதர், ஹடயோக ஜடயோகத்தில் அறைக்குள் இருந்தபடியே புத்தக ஆவிகளை எழுப்பவல்ல எழுத்தாளரோ, அல்லது விரலிடுக்கில் விரைத்த டாலர் அசைப்பில் ஆட்களை விரட்டி காரியங்கள் சாதிக்கும் வெளிநாட்டு நிறுவனபலம்கொண்ட ஆராய்ச்சியாளரோ இல்லை என்பதால்தான் அப்பாவித்தனமாய் இத்துனைப்பேரைத் தேடித்தேடி சந்தித்திருகிறார் போலும்.

Apart from libraries, my sincere thanks are due to all the people, but for whose help, assistance and the information they provided, this book would have been a lot poorer in content and the making of it made more difficult. I have to make particular mention of some of them. Meeting F G Natesa Iyer's daughter Smt. Padma Swaminathan was unforgettable, about which I have said more at the appropriate place in the book. Ravi and Desikan in Trichy were helpful in assisting me to meet some people in Trichy. P Dakshinamurthy and family, relatives of Bagavather and living in Palakarai, showed much interest in my research and contributed some photographs too. Veteran Mridangists, Trichy Thayumanavan, Madras A Kannan, who played Mridangam for M K T in many of his concerts, Vellore Ramabadran, who played for M K T but once, all provided information about M K T as a concert singer. My sincere thanks to Trichy Thayumanavan for the photos he very kindly allowed me to make copies of. During the course of my research I also met S Thyagarajan, son of Alathur Sivasubramanya Iyer, who gave me interesting information. Retd. Justice P R Gokulakrishnan (former Chief Justice of Gujarat High Court) gave me permission to make copies of some photos preserved in the Tamil Isai Sangam. My sincere thanks to him and the Tamil Isai Sangam. I also thank இப்படியே சந்தித்த மனிதர்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே மூன்று பக்கங்களுக்கு மேல் போய்க்கொண்டு இருக்கிறது.

இப்படி எல்லாம் முழுமையை நோக்கி ஆராய்ந்து எழுதத்தொடங்கினால் ஆஃப்செட் இயந்திரம் துருபிடித்துப்போய்விடாதா? அப்புறம் எப்படி பதிப்பகங்கள் அள்ள அள்ள பணத்தை எடுக்க முடியும்? எழுத்தாளன் எழுதியதைப் பதிப்பித்த காலம் மலையேறிவிட்டது. பக்கத்தை சீக்கிரம் ரொப்பிக் கொடுப்பவன் எவனோ அவனே சிறந்த எழுத்தாளன். புத்தகத் தயாரிப்புக்காக, ”எழுத்தாளர்களைத் தயாரிப்பது எப்படி” என்கிற ஆராய்ச்சியில் ஈடுபட்டு ”எழுத்தாளர் தயாரிப்புப் பட்டறை”கள் நடத்தப்போகும் முதல் பதிப்பகம் எது என்பதிலும் பெரிய ரகசியமில்லை. தட்டச்சு செய்ய விரல்கள் போதாவா? மற்ற உறுப்புகளை வெட்டிவிட்டால் நெருக்கடி இல்லாமல் நிறைய விரல்கள் நிறைய டைப்படிக்கக்கூடுமே. என்பது ஆய்வுமுடிபாய் வந்தாலும் ஆச்சரியமில்லை.

எல்லோரும் எழுத்தாளர் என்பதே பேச்சு! - நாலு
புத்தகம் மேய்ந்தால் ஆராய்ச்சியாளர் என்றும் ஆச்சு!

பின் அட்டை

On his bike, M S C 3111
ஏற்கெனவே கார் வசதி இருந்தும் 40களில் பைக் ஓட்டிய சாகஸ கனவான்



இதுவரை புத்தகத்தின் 215 பக்கங்கள்தான் கடந்திருக்கின்றன. 
இவர் கொலைசெய்யப்பட்டது நிஜம். 
எம்.கே.டி, என்.எஸ்.கே இன்னும் சிலரும் சிறைக்குச் சென்றதும் நிஜம்.
ஆனால் கொலையாளி யார் என்பது இன்றைக்காவது தெரியுமா? 

216ஆவது பக்கத்தில் தொடங்கும் லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு 402ஆம் பக்கம்வரை செல்கிறது.

403ஆம் பக்கத்தில் தொடங்கும் சிறைமீண்ட பாகவதரின் மறு வாழ்வு மட்டும் 80 பக்கங்களில் நீள்கிறது. 

நீள்கிறது என்றதும், 

பண்டாரம் சாலையில் நடந்துகொண்டிருந்தார். அவர் பின்னால் நாய் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. நாய்க்கு முன்னால் பண்டாரம் போய்க்கொண்டிருந்தார். பண்டாரத்தின் நிழல் பின்னால் வந்த நாயைப் போலவே பண்டாரத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தது. 

மழையில் இலைகள் குளித்துக்கொண்டிருந்தது. மழை நின்றபின் இலையில்  இருந்து நீர் துளித்துளியாய்ச் சொட்டிக்கொண்டிருந்தன. இலைகளில் வெளிற்பச்சை நரம்புகள் ஓடிக்கொண்டிருந்தன. பச்சையம் இலைகளில் பூசியிருந்தன. வானம் காலியாகிப்போன குண்டானைக் கவிழ்த்துப்போட்டதுபோல இருந்தன. 

இப்படியே 514 பக்கங்களுக்கு யாம ஜல்லியடிப்பு கிடையாது. விந்தன் சொன்ன நிகழ்ச்சியை வேறொருவர் எப்படிச் சொல்லி இருக்கிறார் என்று ஒப்பீட்டுடன்  இருக்கும். ரீல்ரீலாய் வெற்று வார்த்தைகளைச் சுற்றிக் கையில் கொடுக்கவில்லை. பாகவதர் வாழ்வில் நடந்தவற்றை மற்றவர்கள் எப்படிப்பார்த்தனர்? எம்.கே.டியோடு அவர்களது அனுபவங்கள் என்ன என்று அடிக்குறிப்பு ஆதாரங்களோடு தரப்பட்டிருக்கும் புத்தகம். அடிக்குறிப்புகள் இல்லாத பக்கங்களை இந்தப் புத்தகத்தில் காண்பது அபூர்வம். 

<அழுது அழுது உருகி உருகி என் உயிரே கரைந்து போன நிலையில் எழுதினேன்.> 

என்று சொல்லிக்கொள்ளும் சாரு என்கிற எழுத்தாளர் எம்.கே.டி பாகவதர் - புட்டபர்த்தி சாய் பாபா சந்திப்பு பற்றி எழுதிருப்பதைப் பாருங்கள்.


ஆனால் பாபா-பாகவதர் சந்திப்பில் நேரடி சாட்சியாய் இருந்த பாகவதரின் மகல் சுசீலா சொல்லுவதைக் கேளுங்கள்.

Sometime in late 1958 and once again in 1959, Bagavather, on somebody's recommendation, made two visits to Puttaparthi to see Sathya Sai Baba. His daughter, Suseela, who accompanied him, recalled their visit, "During the first visit, at the Puttaparthi ashram, he was made to sit in an easy-chair: We were sitting around him. Sai Baba came into the room. When introduced; my father said to him that he was ill. Sai Baba miraculously brought milk khoa to his hand and gave it to all of us. He then applied some medicine from a tube on my father 's eyes.. He then gave my father a small bottle of consecrated water and told him to consume it every day. He brought vibhuti to his hand and applied it on my father 's forehead He then gave him a ring, which had a photo of him (Baba). He gave him another ring with Lord Krishna's photo in it and told him to put it on his wife 's finger. We [with her father and her sister, Sarojaj went again after six months at the time of shooting of Sivakami. The ring on my father's finger fell down and the photo was broken. It was considered inauspicious. My father fell ill again. At the time of our visit, we requested Baba to allow us to play a song on Veena. It was a song by Saravanabhavananda and my father himself set it to tune. Baba told us {me and my sister SarojaJ to play it during the Bhajan. We played and Baba himself put the thalam as we played. "
---------------------------------------------------
* Reminiscences of Bagavather's daughter, Suseela, as shared with this author. .# Movieland dated 6th November 1959 

பாகவதர் - பாபா சந்திப்புக்கு சாட்சியாய் இருந்த அவரது மகள் சொல்லும் சம்பவத்தில் பாபாவின் சித்து விளையாட்டுக்கள் இடம்பெருவது வழமையான விஷயம்தான். ஆனால் நன்கு கவனியுங்கள். புட்டபர்த்தி சாய்பாபா பாகவதருக்குப் பார்வை வரவழைத்ததாக எங்கும் இல்லை.

ஆனால் சாரு சமாச்சார் அள்ளிவிடும். அந்தப் போதுமா - போதுமே பீலாக்கலையெல்லாம் சாட்சியமளித்த மகள் ஏன் கூறவில்லை? தந்தைக்குப் பார்வை வந்தது மகளின் பார்வையில் படவில்லையோ? மோதிரம் விபூதியெல்லாம் வரவழைத்த சாய்பாபா பாகவதருக்குக் கண் பார்வையை வரவழைத்திருந்தால் அது எவ்வளவு பெரிய சக்தியாக இருந்திருக்கும்? ஆனால் சாய்பாபா வரவழைப்பவை யாவும் ஸ்தூலமான பொருட்களாக மட்டுமே இருப்பதும் கவனிக்கப்படவேண்டிய காரிங்களாகும்.

சாரு செய்திருப்பது மட்டித்தனம். ஆனால் பகுத்தறிவாலேயே சுவாசிப்பதாய் காட்டிக்கொள்ளும் திராவிடத் தும்பி, சாட்டில் நக்கப்போய் மாட்டிக்கொண்டு சாமியார் வேஷம் கட்டும் சாருவின் சொம்பைச் செல்லுமிடமெல்லாம் தலைமேல் வைத்துக்கொண்டு கரகாட்டம் போடும்  யுவகிருஷ்ணா வின் செயல் அருவருப்பானது.

ஆனால் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர், என்னதான் பாகவதர் தன் தந்தைக்கும் தனக்குமான நாயகன் நட்சத்திரம் என்ற போதிலும் சமநிலை தவறாது எழுத முயற்சிக்கிறார் பாருங்கள்.

I hope I have used veracity and balance in the selection of material and have not concealed from the reader the criticisms and negative comments which magazines made about him at different times. "The ideal biographer should be a perfectly impartial man", wrote Sir Arthur Conan Doyle in his absorbing non-fiction' Through The Magic Door " "with a sympathetic mind, but a stern determination to tell the absolute truth". A biographer admires the personality whose life he writes and the element of hero-worship could tend to project the hero in brilliant glimpse and flawless and stainless perfection. But a biographer does a bad job if he does not use proportion and balance. But during the course of writing this book, I was constantly aware that my admiration for him might make me glorify him disproportionately. I hope I have done my best, despite the sympathy and adulation, .to guard myself against exaggeration and lack of proportion in writing about him as an actor or singer or about his personal characteristics. 


ஆராய்ச்சியும் ஆவணப்படுத்தலும் - பாகவதர் 3