19 February 2012

கேட்டேளே அங்கே அதப் பாத்தேளா இங்கே - சாருண்ணா! அட சைக்கோண்ணா!

ரோஜா முத்தையா நூலகத்தில் பல சிரமங்களுக்கு இடையில் கடுமையான ஆராய்ச்சி செய்து எழுதிய ’தீராக்காதலி’ என்கிற புத்தகத்தைத் தாழ்ந்த தமிழகம் கண்டுகொள்ளவில்லை என்று எழுத்தாளர் புலம்பியதால்தான் ஆராய்ச்சியின் லட்சணம் என்ன என்கிற கேள்வியை எழுப்ப நேர்ந்தது.

மற்றபடி உயர்ந்த இலக்கியங்க்ளையும் உண்மையான ஆய்வுகளையும் கூட தமிழின் வெகுஜன வெளி கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மை. ஆனால் உண்மையான உழைப்பாளிகள் ’வேலைக்காரன் ** வெளியக்கெடந்தா என்ன உள்ளக்கெடந்தா என்ன’ என்று காரியங்கள் செய்துவிட்டு வெளிச்சத்திற்கு வராமலேயே இறந்து போகிறார்கள். ஆனால் அவர்கள் உழைப்பின் ‘கொடை’ இன்றும் கொண்டாடப்படுகிறது. காரணம் 1.அவர்களின் உண்மையான ஆழமான உழைப்பு. 2. அதைப்பற்றி அவர்களே லஜ்ஜையற்று லபோதிபோவென அடித்துக்கொள்ளாத நினைக்க நினைக்க நெஞ்சு விம்மி கண்ணில் நீர்கோர்க்க வைக்கும் அவர்களது அடக்கம்.

தங்களது பாடைகளைத் தாமே பின்னி, சுடுகாட்டிற்கும் தாமே சுமந்துகொண்டு செல்பவர்களைப் பற்றி என்னவென்று சொல்வது.

The learned Judge (Mockett, J.) accepted the majority verdicts. He sentenced the first, second, third, fourth, sixth and seventh accused to transportation for life and acquitted the eighth accused. 


டிரான்ஸ்போர்ட்டேஷன் ஆஃப் லைஃப் என்றால் அந்த காலத் தமிழில் தீவாந்தர சிக்ஷை எனப்படும் நாடு கடத்தல். நீதிமன்ற தீர்ப்பு நாடுகடத்தல் என்றதும் சிறைவாசமும் தீவாந்தரத்திலேயே நடந்திருக்கிறது என்று முடிவுசெய்து அந்தமான் சிறைக்கு எம்.கே.டியை அனுப்பி வைத்துவிட்டார் ஊனுறக்கமின்றி தமிழுக்குத் தொண்டாற்றவே உயிர் தரித்திருக்கும் சாராய்ச்சி எளுத்தாளர் 

ஆமாய்யா ஏதோ கவனக்குறைவாய் எழுதிவிட்டேன் இப்போது தினமலர் ரமேஷ் மூலம் பிலிம் நியூஸ் ஆனந்தனைக் கேட்டேன் எம்.கே.டியும் என்,எஸ்.கேவும் தீவாந்தர சிக்ஷை எனத் தீர்ப்பாயிற்றே தவிர அந்தமானுக்கு செல்லவில்லையாம்.தீவுத்திடலுக்குப் பக்கத்தில் இருந்த சிறைச்சாலையிலேதான் கிட்டத்தட்ட இரண்டரை வருட சிறைவாசத்தை அனுபவித்தார்கள் என்று சொல்லிவிட்டால் என்ன குடியா முழுகிவிடும்?

இந்த சிறப்பையெல்லாம் நானே சொல்லிக் கொள்வது பற்றி எனக்கு எந்த லஜ்ஜையும் இல்லை. நான் ஒரு கருவியே. எழுதியது இறைவி. என்னை ஆட்கொண்ட சோட்டாணிக்கரை பகவதி. எக்ஸைல் பற்றி… October 11th, 2011

எப்பவுமே எதுவுமே எழுத்தாளர் சொந்தமா எழுதுவது இல்லைபோல. முன்னாடில்லாம் சார்த்தரைக் கும்பிட்டுக்கிட்டு நாத்திகரா இருந்ததால பிரேம் ரமேஷ் ஆபிதீன்னு எல்லா மதத்துலேந்தும் எழுதிகுடுத்துகிட்டு இருந்தாங்க. சாட் மேட்டரில் கையும் களவுமாய் பிடிபட்டுக் கொட்டை கசக்கப்பட்ட காரணத்தால் மனம் திருந்திய மகானாய்க் காட்டிக்கொள்ள கொட்டை அணிந்தவருக்கு இப்பல்லாம் இறைவிதானே எழுதிக் கொடுக்கிறாள். எம்.கே.டி - அந்தமான் மேட்டரையும் இறைவியே தப்பாக எழுதிக்கொடுத்துவிட்டாள் என்று ஆன்மீக முதிர்ச்சியுடன் எடுத்துக்கொண்டு போக வேண்டியதுதானே. சாட் குருவுக்கு ஆன்மீகத்துலக்கூட குஜாலா இறைவிதான் கேக்குது. கிகிலோவா இருந்தவன்னு சொன்னவர்தானே ஏன் இறைவர் வரமாட்டாராமா?

ஆன்மீக ஒளியின் துளிக் கீற்றேனும் உரசிவிட்டுப் போனவனுக்கே, தவறைத் தவறென்று எந்த சபையிலும் ஏற்கும் பக்குவ தைரியம் சித்திக்கும்.

குழுமத்துக்குள்தானே நிஜ முகத்தைக் காட்ட முடியும். தமக்குக் கிடைத்த மக்கு அடிமைகளிடம் புருடா மாஸ்டரின் கையாலாகாத கோபம் பொங்குவதைப் பாருங்கள்.
//பைத்தியக்காரர்களின் உளறல்களுக்கு நான் எப்படி பதில் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் ராஜ ராஜேந்திரன்? முதலில் நான் எழுதியுள்ள ஆராய்ச்சி நூலைப் படியுங்கள். உங்களுக்கே பதில் தெரியும். //

அண்ணாத்தை எழுதின ஆராய்ச்சி நூலைப் படித்த ஒருவர் எந்த கட்டையில் புலம்புகிறார் என்று பாருங்கள்.

//"இது போலெல்லாம் ஒரு புத்தகம் வருமா, என்ன தவம் செய்தோனோ இதைப் படிக்க", என்றெல்லாம் ஒரு ரசிகர் கண்ணீர் மல்கி நெக்குருகி சாருவின் வலைத்தளத்தில் எழுதி இருந்தார்.//

புக்கே எழுதற ரைட்டருக்கு, ஒரு புண்ணாக்குக் கடிதத்தை உணர்ச்சிகரமா எழுத முடியாதா என்ன?

//போதாக்குறைக்கு, 'காப்பியத் துயரத்தை சாரு வாசகர்களின் இதயத்தில் பரவச் செய்கிறார்' என்றும் பின்னட்டையில் போட்டிருந்தது.//

இது முன்னாள் நோபல் பரிசு நண்பரும் இன்னாள் துரோகியுமாய் உருமாற்றம் அடைந்திருப்பவர் எழுதியதாகத்தான் இருக்கும் சந்தேகமென்ன?

//ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பும் அற்புதமாக இருக்கிறது.//

யாராச்சியும் இங்கிலீஷ் தெரிஞ்ச இறைவி எழுதிக்குடுத்திருக்கலாம்.

//ஒரு கோனார் நோட்ஸ் போல, நடிகர்களின் பிறப்பு, வளர்ப்பு, உழைப்பு என்று பாயிண்ட் பாயிண்ட் ஆகக் குறிப்பிடுகிறார்.//

ஆராய்ச்சினா பாய்ண்ட் பாய்ண்ட்டாவும் இருக்கும் சமயத்துல பாய்ன்ண்டே இல்லாம பிளாங்காவும் இருக்கும் இதெல்லாம் அசடுகளுக்குப் புரியுமோ?

//உயர்வு, வீழ்ச்சி ஆகிய அற்புதமான வாழ்க்கைத் தருணங்களை விவரிக்கும் நடையை எதிர்பார்த்துப் போனால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.//

எவன்யா உன்னைய இதெல்லாம் எதிர்பாக்கச் சொன்னான். ராயல்ட்டிய மட்டும் ஆசிரியன் கிட்டக் குடுத்துட்டு பிரிச்சே பாக்காம புக்கை அக்குள்ள வெச்சிகிட்டு நடையக்கட்ட வேண்டியதுதானே.இவுரு படிச்சி ஏமாந்த கதையெல்லாம் எழுதினாதான் இவுரு இலக்கிய வாசகனாமா? காமராஜர் அரங்கத்துல விசிலடிக்கிறவன் எல்லாம் வாசகனில்லாம வேற என்னவாம்?

//பேசும் படம், அறந்தை நாராயணன்,  பிலிம் நியூஸ் ஆனந்தன் கட்டுரைகள், மற்றும் தினமலர் வாரமலர் இதழ்களில் வரும் கட்டுரைகளைப் போலவே இக்கட்டுரைகளின் நடை இருக்கிறது.//

எல்லாம் போகட்டும். கடைசில குறிப்பிட்ட பத்திரிகை பெயருக்காகவே நஷ்டமாகிவிட்ட மானத்தை வழக்கு போட்டு ஒரு கோடி ரூவா கேட்கப்படும். ஏலக்கணக்கில் வேண்டுமானால் சேர்த்துக்கொண்டு கோடி ரூவாய்க்கும் எக்ஸைல் புக்கு தரப்படும். எக்ஸைல் புக்கு விற்பனையை கின்னஸ் ரெகார்டில் ஏற்றுவது வேறு எப்படி?

<பாகவதர், எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர்.  ஆகியோரின் விரிவான வாழ்க்கையைப் பல புத்தகங்களிலும் பேட்டிகளிலும் அனைவரும் படித்திருக்கக் கூடும் என்பதால் இதில் தட்டையாக மீண்டும் வாசிப்பது சோர்வாக இருக்கிறது.>

//தட்டையாக// ஹையா மாட்டிக்கிணியா நீ உத்தமத் தமிழ் எழுத்தாளன் ஆளுதானே. பின்ன நீ எப்புடி எழுதுவே? உனக்குல்லாம் எங்க எழுத்து கொண்டாட்டமா தெரியுமா? சரிதான் போடா.

(அப்பா எஸ்கேப்பாக இப்புடியாச்சும் ஒரு ரூட்டக் காமிச்சானே! இந்த மாமல்லனுக்குதான் நன்றி சொல்லணும். நாமளும் ட்யூப் லைட்டு நமக்கு வாச்சதுங்களும் ட்யூப் லைட்டுங்க. இந்த நாயி மட்டும் நம்மகூட இருந்திருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும். நாம்பளும்தான் எவ்ளோ பிஸ்கேட்டு எலும்புத்துண்டுனு போட்டுப்பாத்தோம். சனியன் எதுக்கும் மசியலையே. சரி போவட்டும்னாவுது உட்டுருக்கலாம். ம். நாம செஞ்ச பெரிய தப்பு, சாட் மேட்டரைவிட பெரிய தப்பு, தெருவோரப் பிச்சக்கார நாயக்கூப்ட்டு இந்தா மாமல்லனைப் பாத்துக் கொரை, இஸ்க்கு இஸ்க்குன்னு சொன்னதுதான் ஆகப்பெரிய தப்பாப் போச்சு. மாலை போட்ட இமேஜை வேற மூச்சுமுட்ட மெயிண்ட்டெய்ன் பண்ணவேடியதா இருக்கற நேரம்பாத்து இதுங்கிட்டக் கையக் காட்டினது தப்பாப் போச்சு. இனி பப்ளிக்குல நாமளா இதைக் கடிக்கவும் முடியாது. இது வேற ஓயற வழியாவும் காணம். ம். வேற வளியேயில்லே பிச்சக்கார நாயத்தான் கட்டிப்போட்டாவணும் போல. அது கொரைச்சா இது நம்பளை மேட்டர்லையேக் குறிவெச்சி கடிக்க எகிறுதே. இதுங்கிட்ட கடிபட்டுத்தான் சொச்ச காலத்தை ஓட்டியாவணுமா?நாமளே திருப்பிக் கடிக்கலான்னு பாத்தா, லொட லொடன்னு ஆடுது இந்த பல்செட்டு. அதை மொதல்ல மாத்தியாவணும். வித்துது வித்துது புதுசா பிரிண்டாவுது பிரிண்டாவுதுன்னு சொல்றானுங்களே தவிர ராயல்டியக் கண்ணுல எப்பக் காட்டப்போறாங்கன்னே தெரியலியே. அவசரப்பட்டு இங்க இருக்கற கோவத்தை அங்கக் காட்டீறப் பிடாது. அப்புறம் திருவோட்லையே கம்பி கட்டி துந்தணா வாசிச்சிகிட்டுபோக வேண்டியதாயிடும். வரட்டுண்டா ராயல் டீ. அது வந்ததும் புது பல்செட்டு வாங்கி இரு மவனே உன்னை வெச்சிக்கிறேன்.)

//இத்தொகுப்பில் மிகவும் சுவாரஸ்யமான பகுதி என்று பார்த்தால் அது புனைவை மிஞ்சும் கே.பி.சுந்தராம்பாள்-கிட்டப்பா காதல் கதைதான்.  கே.பி.எஸ். தனது காதல் கணவர் கிட்டப்பாவுக்கு எழுதிய கடிதங்களை இவர் மாற்றாமல் அப்படியே கொடுத்திருப்பது பெரிய சேவை.//


என்னா நக்கலு இந்த காலத்துப் பசங்களுக்கு. எவ்வ்வ்ளோ கஷ்டப்பட்டு ஆராய்ச்சி செஞ்சி புக்கு எழுதிருக்கோம்னு விரிவா முன்னுரைல எழுதி வெச்சிருக்கோம். கேபிஎஸ் எழுதினதுதான் புக்குலையே நல்லா இருக்கற ஒரே விஷயங்கறான்.

டாய் துரோகி பாகி பீகி மோகி எல்லாரும் சேந்து இவன் யார்னு பாத்து உடனே இவனை கும்முங்கடா.

அண்ணே நிதானம். பாத்தா சுயேட்சை மாதிரி தெரியுது. பொது வாசகன் மேல கையவெச்சா நெட்ல இருக்கற நம்ம டெண்டையே தூக்க வெச்சிருவானுங்க. கொஞ்சம் பொறுமையா இருங்க. நமக்கு எப்பவுமே வாச்சது நெகட்டிவ் பப்ளிசிடிதான். இருந்துட்டுப்போவட்டும்னு கண்டுக்காம வுடுங்க.

கரெக்டுய்யா பிரெண்டு கைடு பிலாசபா! இதுக்குதான் உனக்கு ஸ்பெஷல் எடம் குடுத்து வெச்சிருக்கேன். சரியான நேரத்துல என்னைக் காப்பாத்தினே பாரு. இதுக்காகவே உகாண்டாவுல நடக்கற உலக ட்விட்டர் மாநாட்டுக்கு உன் பேரை ரெக்கமெண்ட் பண்றேன். ஆமாய்யா இப்ப யோசிச்சுப் பாத்தா இது நெட்டுல இருக்கற உதஎ பசங்க எழுதினாப்புலத் தோணலதான். ஆனா அதுக்காவ ஒரு லிமிட் வேணாவா?

//தனது காதல் கணவர் கிட்டப்பாவுக்கு எழுதிய கடிதங்களை இவர் மாற்றாமல் அப்படியே கொடுத்திருப்பது பெரிய சேவை.//


நீ என்னாதான் சொல்லு இது நெம்ப ஓவரு.இதைவிட ஒரு எழுத்தா:ளனைக் கேவலப்படுத்த முடியுமா? நான் ஒரு டியூப் லைட்டு. இது உ,த,எ வாசகன் எழுதினதில்லை. சத்தியமா உ த எ வேதான் எழுதிக் குடுத்திருக்கான். சந்தேகமே இல்லை. இரு அவனை ங்கோ..... சாமி சரணம் சாமி சரணம். ஐயோ எப்பையா இந்தக் கமண்டலத்தைத் தூக்கிக் கடாசறது. நல்லதா வாய்க்கு சுருசுருன்னு நாலு வார்த்தை வண்டையா பேச முடியாம இது என்னையா பேஜாரு. சாட் மேட்டரை எல்லாரும் மறந்துட்டாங்களான்னு நாலு எடத்துல நம்ம ஆளுங்களை விட்டு விசாரி. சீக்கிரம் ஜல்சா மேட்டரா அவுத்து உடலாம்.

(சாட் மேட்டரை எல்லாரும் மறந்துட்டீங்களான்னு திருவிழா ஸ்பீக்கர்ல விசாரிச்சா மறந்துபோனவனுக்கும்கூட நெனவு வந்துருமே. இந்தக் கெழ போல்டுக்கு எப்புடிப் புரிய வெக்கிறது? - என்னைய தன்னோட பி.கை.பினு வேற சொல்லிட்டாரு. கருத்து கந்தசாமியாட்டம் எதுனா ஐடியா குடுத்தே ஆவணும். ஐடியாவுக்கு யோசிச்சே இந்த சின்ன வயசுலையெ நம்ம தலைக்கு டோப்பா தேட வெச்சிடுவார் போல இருக்கே).

//என்ன வியாதியோ தெரியவில்லை, வழக்கம் போல, கிடைத்த இடைவெளியில் எல்லாம் இளையராஜா, சிவாஜி கணேசன், கமல் ஆகியோரை சம்மந்தமில்லாமல் இழுத்து மட்டமாக விமர்சித்திருக்கிறார் சாரு.//

பின்ன என்னையா விக்கிறதுன்னு வந்தபெறவு காரசாரமா வித்தாதான் போணியாவும். சாரு கடை நீருமோருன்னு விளம்பரம் செஞ்சா அவனவன் தண்ணீர்ப்பந்தலாட்டம் வந்து ஓஸில இல்ல குடிச்சிட்டுப்போயிருவான்?

//பேருந்துப் பயணத்தின் போது படிக்கலாம்.//

ஏன் ட்ரெய்ன்ல ஃப்ர்ஸ்ட்டு கிளாஸ் பயணத்தின்போது விமானத்துல பிசினஸ் கிளாஸ் பயணத்தின்போதுன்னு சொன்னா என்னா உங்கப்பன்வூட்டு ராயல்டியா கொறஞ்சிறப் போவுது?

//இந்த விமர்சனம் நான் வாசித்த வகையிலானது. இந்நூல் பிறருக்குப் பிடித்திருக்கலாம்.  எதையும் வாசிப்பதில் தவறில்லை.//

ஏதோ அந்தவரிக்கும் வாசிக்கவே கூடாதுன்னு சொல்லலையில்ல. உ த எ பரவாயில்லப்பா. என்ன இருந்தாலும் எழுத்தாளன் இல்லையா? அவனுக்கும் ராயல்டி கஷ்டம் தெரியுமில்லியா?

பி.கை.பி நீ பெரியாளுய்யா. ராங் ஜட்ஜ்மெண்டுக்குப் போயி உ த எவை அநாவசியமா ரோதனை பண்ணி இசுக்க இருந்தேன். நீதான் என்னையக் காப்பாத்தின மெய் காப்பாளன். நான் கருவி நீ என்னை உருவிக் கொடுத்துக் காப்பாற்றும் இறைவன்.

//இன்னொரு விஷயம். லக்‌ஷ்மிகாந்தன் அந்தமானில் சிறைப்பட்டார் என்பதால் எம்.கே.டி. அந்தமானில் சிறை வைக்கப்பட வில்லை என்று ஆகி விடுமா? இது என்ன லாஜிக்? மேலும், எம்.கே.டி. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தார். அவர் இருந்த செல் நம்பரெல்லாம் எனக்குத் தெரியாது... கண்ட கண்ட பைத்தியங்களைப் பற்றியெல்லாம் என்னிடம் பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள் ராஜேந்திரன்...Friday at 3:25pm · 4//

அதானே அப்சல் குருவுக்குத் தூக்குன்னு தீர்ப்பு குடுத்துட்டாலே வரலாற்று ஆராய்ச்சியாள உடான்சு, அப்சல் குரு தீர்ப்பு வந்ததும் செத்துட்டார்னு இல்லே எழுதணும். ஆனா அப்ஸல் குரு இன்னும் உயிரோட இருக்கற்ரேன்லாம் கேக்காதீங்க. தூக்குன்னு சொல்லிட்டதால அவர் நடைபிணமாதானே இருக்காரு அதால அவுரை தூக்குல போட்டுட்டாங்கன்னுதானே அர்த்தம். தூக்குல போடாம ஒருத்தர் எப்படிப் பிணமா நடக்க முடியும் இது என்ன லாஜிக்?

//ராஜேந்திரன், உங்கள் மொழிநடை எனக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.//

அல்சேஷனா காட்டிக்கிற நான் ஆதிசேஷன் ரமேஷன் விசேஷன்னு சொம்படிச்சி, கால்ல கைல உழுந்து இங்கிலீஷ்ல கட்டுரை எழுதும் வாய்ப்பு வாங்கியிருக்கேன். அதுக்கு மொதல்ல தமிழ்ல கட்டுரை எழுதணும் அதை பேர்போடாம மொழிபெயர்த்துக்குடுக்க கையக் காலப் புடிச்சி ஒரு ஆவியைப் புடிச்சிருக்கேன். அதான் இப்ப எனக்கு இறைவி. கோஸ்ட் ட்ரேன்ஸ்லேட்டரை வெச்சி ஒரிஜினலா இங்கிலீஷ்ல எழுதின முதல் எழுத்தாளன் நான்தான். இந்த சாதனையைக் கொண்டாட தமிழ்நாட்டுக்குத் துப்பு இல்லே.

தமிழ்நாடு எந்த காலத்துலையும் இப்பிடித்தான் வக்கில்லாத்து. பாருங்க எம்.கே.டி பாகவதர் தீவுத்திடலைத் தாண்டி இருக்கற அந்தமான் செண்ட்ரல் ஜெயில்லேந்து வெளிய வரும்போது எக்ஸைலுக்கு வந்த கூட்டத்தைவிடக் கம்மியான கூட்டம்தான் வந்துருக்கு. எக்ஸைல் விழா காலி சீட்ட்டுங்களையும் சேத்து 1700 வந்தா மாதிரி எம்.கே.டிக்கும் வந்து கொண்டாடி இருக்க வேணாமா?

//அது என்ன சுடச்சுட பதிலடி? i am not writing for any bloody psycho characters...
Friday at 3:27pm ·  3//


அதானே! சைக்கோவால சைக்கோவுகெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா? இதுவைரைக்கும் என்னோட சண்டை போட்ட அத்தைனை பேரையுமில்லே சைக்கோவா ஆக்கியிருக்கேன். நான் சைக்கோவா இருக்கறதை மறைக்கதான் சைக்கிக் பவர் வந்து விபூதி கொட்றதா சொல்லி வெச்சிருக்கேன். இறைவி அல்லது இறைவன் கிட்ட சைக்கோவா சாட் பண்ணினாதான் வால்பையன் மூலமா தமிழச்சிகிட்ட கம்ப்ளெய்ண்ட் போகாது. கடவுள்கிட்டதான் கடவுச்சொல்லைக் குடுத்தாலும் மானம் கப்பலேறாது.
வட்டச் செயலாளர் வண்டுமுருகண்ணே! சொல்றனேன்னு தப்பா நெனைக்காதீங்க. உண்மையா இருக்கறதா நிரூபிக்கக்கூட இப்பிடில்லாம் கமிட் பண்ணிக்காதீங்கண்ணே. விக்கிலீக்ஸ் வெத்துப் பயலில்லே வெவரமான ஆளு. அந்தாளு இப்ப நீங்க சொன்னத வெச்சே எகிறி அடிப்பாரு பாருங்க.

என்ன சொல்றே பி.கை.பி? இந்த ஒண்ணுதான் என் வாழ்நாள்லையே சொன்ன ஒரே உண்மை. அது எப்படித் தப்பாக முடியும்? அவன் இதுல கண்டிப்பா செத்தான்.

இல்லீங்ணே அந்தாளும் செண்ட்ரல் கவர்மெண்ட்லதான் வேல பாக்கறாரு. உங்களைப்போலவே கிட்டத்தட்ட 20 வயசுலதான் வேலைக்குப்போனவரு. அவுரு பொறந்தது 19.06.1960 நீங்க பொறந்தது 18 டிசம்பர் 1952. 

பிரெண்டு.கைடு பிலாசபர்னு சொல்லிட்டேங்கறத்துக்காக ஏன்யா என் ஜாதகத்தையெல்லம் பிளாட்பாரத்துல பரப்புறே. ஏதோ நடிகையாட்டம் தேதி மாசம் மட்டும் போட்டு சிறுசுங்க மாட்டுமான்னு யூத்தாட்டம் பாத்துகிட்டு இருக்கேன். என் பொழப்பை கெடுத்துருவே போல இருக்கே. விஷயம் என்னா சொல்லு.

அண்ணே நீங்க வேலைக்குப்போனது 19 வயசுல அப்பிடின்னா 73 வாக்குல இல்லாட்டி அதுக்கும் முன்னால சரியா? 

அதுல்லாம் எனக்கு நெனவில்லே. பின் நவீனத்துவவாதிக்கு பிறந்த தேதி நெனப்பிருக்கிறதே பெரிய விஷயம். ஏன்னா பிறந்த நாள்ங்கறது முற்காலத்துல இருக்கறது? நானெல்லாம் ’இன்றை’க் கடந்த பிற்காலத்துல இருக்கேன். என்னைய மாதிரியே இன்னோரு பின் நவீனத்துவவாதியான் எம்டிஎம்மே ஜெயமோகனோட அரங்கசாமிக்கு கோணங்கி பத்தின ட்விட் விவாதத்துல சொல்லலியா? துல்லியமா எழுதறது ஒண்ணும் அவ்ளோ முக்கியமான விஷயமில்லேன்னு. அதெல்லாம் அந்த ஜனாதிபதி விருது வாங்க ஆசைப்படற பேமானி குமாஸ்தாவுக்குத்தான் சரிப்பட்டு வரும். சரி அது கெடக்கட்டும். இது என்னா அவனை மாதிரியே விஷயத்துக்கே வராம பேசிக்கிட்டே கெடக்கிற. சட்டு புட்டுன்னு மேட்டரை முடி.

(ம்க்கும். நல்லா வாயைக் குடுத்து சூத்தைப் புண்ணாக்கிக்கிட்டீங்க. இதுக்குள்ள நீங்க வெவஸ்தையில்லாம எழுதி கமிட் பண்ணிகிட்டதை அவுரு இந்நேரம் பிரிண்ட் ஸ்கிரீன் பட்டனை அழுத்தி எடுத்துட்ருப்பாரு)

ட்யூட் என்னா திடீர்னு சைலண்டாயிட்டே?

அண்ணே! staff selection commission வந்ததே 74லுலதானாம். உங்களை மாதிரியே டிகிரி இல்லாத அவங்க சூப்பிரெண்டெண்டு கிட்ட விசாரிச்சி கிளியர் பண்ணிட்டாராமா.

SSC வந்த பெறகு கண்டிப்பா ஸ்டெனோவுக்கு டிகிரி வேணும்.

74க்கு முன்னாடி இருந்தது சொம்மா இந்த எம்பிளாய்மெண்டு எக்ஸ்செஞ்சுல பதிவு பண்ணி அட்டை போட்டுக்குவாங்களே அது மாதிரி மேட்டர்லதான் வேலைக்கெடுத்தாங்களாம். 74லுக்கு முன்னாடியே நீங்க வேலைக்குப் போயிருந்தா நீங்களும் அப்பிடித்தான் எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ் மூலமாதான் போயிருக்கணுமாம். நந்தனத்துல அவங்க ஆபீஸ் இப்ப இருக்குற எடத்துலயோ அதுக்குப் பக்கத்துலையோதான் அந்தக் காலத்துல எம்ப்பிளாய்மெண்ட் ஆபீஸ் இருந்திச்சாம். அதுலதான் சுரேஷ்குமார இந்திரஜித்துகூட வேலை பாத்தாராம். அப்போ இந்திரஜித் பீட்டர்ஸ் காலனில அக்கினி புத்திரன் வீட்டுல பேயிங் கெஸ்டா தங்கி இருந்தாராம். உங்க பிரெண்டுன்னு சொல்லிக்கிறீங்களே கர்னாட்டிக் பாடகர் சஞ்சய் சுப்பிரமணியம் அவர் கிட்டக்கூட மதுரையில வெச்சி இந்திரஜித்,  நான் மெட்ராசுல வேலைபாத்த காலத்துலேந்தே மாமல்லனோட நெருங்கிய பழக்கம்னு சொன்னாராமா. இதை சஞ்சய் சுப்பிரமணியமே காலச்சுவடு கிரீஷ்கர்நாட் புத்தக வெளியீட்டு விழாவுல மாமல்லன்கிட்ட சொன்னாராமா 

அவனை மாதிரியே நீயும் எதையோ சொல்ல எதையெதையோ சொல்லி ஏன்யா வளவளான்னு என் கழுத்தை அறுக்கறே. இப்ப என்னா சொல்ல வறே.

அல்ட்டிமேட் தலைவா உனக்கு ரெண்டே ரெண்டு ஆப்ஷன்தான் இருக்கு.

ஆப்ஷன் 1.நீ வேலைக்குப்போனது எம்பிளாய்மெண்ட் எக்ஸ்சேஞ் மூலமான்னு சொன்னாதான் டிகிரி இல்லாத காலேஜ் டிராப் அவுட்டுனு நீ சொன்னது உண்மையாகும். 

ஆப்ஷன் 2. நீ இப்ப சொன்னாப்புல staff selection commission இல் ஸ்டெனோ ஆனேன் அப்பிடிங்கறது உண்மைனா நீ ஜெய்பூர்ல சொன்ன டிகிரி இல்லாத காலேஜ் டிராப் அவுட்டுன்னு சொன்னது, படிக்காத மேதைனு இங்கிலீஷ் கும்பல்கிட்ட பாவ்லா காட்டினேன்னு ஆயிடும்.

எம்பிளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சா இல்லே staff selection commissionஆ எந்த ஆப்ஷனை எடுக்கலாம்னு அல்ட்டிமேட்டா நீங்களே முடிவு பண்ணிக்குங்க.

பி.கை.பி ஆப்ஷனாய்யா இது? எப்பிடி ஆட்டினாலும் கட்டாயிடுங்கற செம ஆப்பால்ல இருக்கு.

(ம்க்கும் யோசிக்காம பேசு. வேலீல போற ஓணானை யானை கொசுன்னுல்லாம் சொல்லி ராங் சைடுல ரப்பண்ணி பட்டாப்பட்டிக்குள்ளவேற உட்டுக்கிட்டே. இப்போ உப்புத்தாள வெச்சி அங்கியே தேய்க்கிறாரு அந்தாளு. உதவின்னு கேட்டுப் போனது யார்கிட்டையோ. அவுரு செஞ்சா செய்யறாரு செய்யாட்டிப் போறாரு. ஏதோ உங்கிட்டியே வந்து ஏந்திகிட்டு நின்னா மாதிரி, ஒலகமே மறந்துட்ட ஆளைப்போயி, அன்னிக்கி ராவுக்கு பிளாக் எழுத மேட்டர் இல்லேன்னு சொல்லி சும்மா தெனாவுட்டா அடிச்சி உட்டே. இல்லேன்னா இலக்கியம் பிலக்கியம்னு இணையத்துப் பக்கமே அந்தாளு தலை வெச்சிப் படுத்துருப்பாரா? அப்பறம் அந்தாள்கிட்ட ஜபர்தஸ்தா ராஜீவோட நண்பர் எனக்கு நெருங்கிய நண்பர்னு வேற உட்டாலகிடி உட்டு பாத்தே. இதுக்கெல்லாம் மசியறவர் இல்லே அந்தாளுன்னு நாப்பதாண்டுகால நட்புல உனக்கில்லே தெரிஞ்சிருக்கணூம்)

பி.கை.பி இப்புடி செஞ்சா என்னா?

(ஹை ட்யூப் லைட் எரிய ஆரம்பிச்சுடிச்சா?) எப்பிடிண்ணே!

நான் எப்போ வேலைக்குப் போனேன்னே தெரியாத குமாஸ்தாவெல்லாம், எல்லாம் தெரிஞ்சாப்புலப் பேசறானுங்க. இவனுங்களுக்கெல்லாம் பதில் சொல்லிகிட்டு இருக்கறதுதான் எனக்கு வேலையா?ன்னு ஒரே போடா ஒரு ட்விட்டு போட்டுட்டு ஓடிட்டா?

இருவது கேரெக்டர் எக்ஸ்ட்ராவா வருது.அதை எப்பிடியாச்சும் எடிட் பண்ணி ட்விட் போட்டுடலாம். ஆனா அதோட உங்க பொழப்பே நாறிடும் தல.

ஏன்யா?

மெயி்ன் போஸ்டாபீஸ்லதான் நீங்க கடைசியா வேல செஞ்சீங்கன்னு அந்தளுக்கு நல்லா தெரியும். பத்து ரூவாய்க்கி போஸ்டல் ஆர்டர் எடுத்து RTI போட்டு உங்க சர்வீஸ் ரெக்கார்டு மொத்தத்தையும் கேக்க வெச்சிருவீங்க போல இருக்கே.

யோவ் பி.கை.பி!எனக்கு அட்வைஸ் குடுய்யாண்ணா அவன்கிட்ட என்னைப் போட்டு குடுத்துகிட்டு இருக்கே?

சூ சாமிக்கு போயி எவன் அட்வைஸாச்சியும் தேவையா தலைவரே! பத்து பைசாக்குப் புரோஜனம் இல்லாட்டியும் பம்பரமா கழி சுத்துவாரு அந்தாளு.

நீ டீமுகவா ஆடிமூகாவா?

ஏன்ணே திடீர்னு இப்பிடியொரு டவுட்டு?

இல்லே நீ அவன் ஆளா? என் ஆளா?

என்னா தலைவரே இப்புடிக்கேட்டுட்டீங்க உயிர் மண்ணுக்கு உச்சாகூட உனக்குதான் தலைவா?

அவனே எதுர்ல வந்து பேசறாப்புல அவுன் கொரல்யே பேசறியே. இந்த டொக்குலேந்து எக்ஸைல் ஆகிக்க எஸ்கேப் ரூட்டு எதுனா சொல்லுய்யா.

(பாஸ்! இது ஜெயமோகன் மேட்டரு பாஸ். ராமாயணம். விபீஷ்ணனும் இப்புடியேத்தான் அண்ணே வேணாம், ராமனோட வெச்சிக்காதே வெச்சிக்காதேன்னு அட்வைஸ் பண்ணான். கேட்டானா ராவணன்? கூட இருக்கறவனையெல்லாம் எடக்குமொடக்கா பேசி எதிரி முகாமுக்கு தள்ளி உட்டுட்டு துரோகின்னு முத்தரை குத்தறதுனால என்னா புரோசுனம். எல்லாம் அவனவன் தலைவிதி)

தலைவா இப்பிடி செஞ்சா என்னா? 

உ.த.எவோட விஷ்ணுபுரக் குழுமம் மாதிரி, வட்டத்துல பேசிக்கிறது புட்டத்துக்கு மட்டுமே கேக்கறாப்புல் குளோசுடு குரூப்பா மாத்திட்டா என்ன? இதானே அடுத்தவங்க நம்பளை அந்தமானுக்கு நாடுகடத்துறத்துக்கு முன்னாடி நாமளே நன்பளை எக்ஸைல் பண்ணிக்கிறது.

அது அப்பறம். இப்ப இதுக்கு என்னாய்யா பண்றது.

அதான் மொதல்லியே சொன்னேனே தலைவரே நாம மூடிகிட்டு சும்மா இருந்தா, ஜெமோகனோ எஸ்.ராவோ வினவோ இப்புடி யாராச்சியும் அவுருக்கு மாட்டாமையா போயிருவாங்க? ஊமைச் செந்நாய் வேற அழியாச்சுடர்கள்ல இப்பத்தான் வெளியாகி இருக்கு. அதைப் படிச்சிட்டுக் கொதற அவுருக்கும் டைம் குடுக்க வேணாமா? அது வரிக்கும் கொஞ்சம் பொறுமையா கண்டுக்காம இருங்க அது போதும்.

//நான் அந்தப் பைத்தியத்துக்கு பதில் சொல்ல மாட்டேன். ஆனால் நீங்கள் கேட்பதால் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்படி என் மீது அபாண்டம் சுமத்தியதற்காக - அதாவது, நான் காலேஜ் ட்ராப் அவுட் என்று பொய் சொன்னேன் என்று அபாண்டம் சுமத்தியதற்காக ஒரு கோடி ரூ. கேட்டு வழக்குப் போடலாமா? ஏங்க உயிரை வாங்குறீங்க 
Friday at 3:34pm · 4//

(ஆமா நித்தியானந்தா வுட்ட நோட்டீசுக்கு இவுரு நொட்டிட்டாரு.)
(அய்யோ ஆண்டவா இதுக்கே அந்தாளு, எம்டிஎம் சொன்னாமேரி பொறுக்கி மொழியில வாசகர் வட்டமும் சாருவின் புட்டமும்னு பதிவு போட்ருவாரு.  அப்பறம் நானெப்படி இந்த வட்டதொட்டில எச்சை இலையைப் பொறுக்கறது?)