06 January 2011

அவமானங்களைக் கடந்தால்தான் ஆன்மீகம்.

கோயம்புத்தூர் டாக்டர் கோமானே!

நாங்கள்ளாம் அண்ணாவாட்டம். 67 தேர்தல்ல, காங்கிரஸ்காரனுவ ’தேவடியாளுக்குப் பொறந்த திருமகனே’ அப்பிடின்னு எழுதின தட்டியை, இருட்டுலக் கொண்டாந்து திமுக ஆஃபீஸ் மின்னால வெக்கிறாய்ங்க. 

கூட இருக்கறவங்க எல்லாம் கொதிக்கிறாங்க. அமைதியா சொல்றார் அண்ணா:

ரெண்டு பெட்ரோமாக்ஸ் லைட்டை எடுத்துத் தட்டிக்கி ரெண்டு பக்கமும் வைங்க போற வர்ரவங்க நல்லா படிக்கட்டும்னு.


உன் வாந்தி பேதிக்கு தனி போஸ்ட்டே குடுக்கறேன். பேண்டுக்கோ. 

இலக்கியவாதின்னா சொங்கிமவன் சும்பக்கூன்னு நெனச்சியா!

”வஜ்ர சும்பக்கூதி வள்ளார ஓளி!”

இதுக்கு எந்த கோர்ட்ல போய் கேஸ் போடுவே. தி.ஜானகிராமன் எழுத்து. எங்கள் நவீன தமிழ் இலக்கியத்தின் - தாடி மீசை இல்லாத - பீஷ்மப் பிதாமகன்.

மொதல்ல நடுவெரலைக் காட்டிக்கினு நிப்பே. மெடிக்கல் கவுன்ஸில் அட்ரஸ் கேட்டதும் மெர்ஸலாயி. அப்ஸீன் கமெண்டை நாக்காலயே நக்கி அழிப்பே. 

ப்ளாகருக்கு நீ எழுதிட்டா நீக்கிடுவாய்ங்களோ! சரி அவனும் ஏதோ சமூக அந்தஸ்த்துள்ள டாக்டர் சொல்றானேன்னு என் வலைப்பூவையேக் க்ளோஸ் பண்ணிட்டான்னு வெச்சுக்குவோம். நான் செத்துடுவேனா! இல்லை என் எழுத்துதான் செத்துடுமா?

புட்டத்துலையும் எழுதிகிட்டுத் திரிவேண்டா புண்ணிய மவனே. பத்து நாள் ப்ராக்டீஸ் பண்ணாம இருந்தா நீயெல்லாம் மெண்டலாயிடுவே.

பதினாறு வருஷம் எழுதாம இருந்தாலும் ராத்தூங்கி பகலெழுந்தாப்புல என்னால எழுத முடியும்.

நிஜமான காமாக்ஷியோட நிஜமான கடாக்ஷம் இது தான். 

ப்ளாக் பண்ணிய பிறகும் கலைத்தும் அழித்தும் எழுதும் கோவையைச் சேர்ந்த இந்த மனநல மருத்துவர் - என் பஸ்ஸில் நடத்தும் அட்சராப்யாசம்.

நடுவெரலைக் காட்டினது டிலீட் பண்ணிடுச்சி.
பாஸ்டர்ட் மாமல்லன் அப்பிடின்னு எழுதினது இப்ப பி மாமல்லன் ஆயிடுச்சி.

jaypee rajendran - ( Removed the Obscene gesture @13:33) 
( Addressed to the attention of Blogger - requesting to remove the name ) 

Please note this B** 'Mamallan' .. Looking at all the posts in Twitter .. gives a impression , that he is sick and loves violence ( and for that very reason encouraging others to be violent through Twitter , I call him B** , In fact I have been inspired to oppose others views in Mamallan's style ) .. Draws blood in the name of literature and enjoys and brags it too.. there are couple of his associates who have closed their account, also encourages hacking and all illegal stuff.. all in the name of literature .. 

I will give a detailed breakdown and analysis of all his posts in the next week or so .. 

You can view all the posts yourself ..
http://www.facebook.com/album.php?id=531836677&aid=315966Jan 5 (edited 9:39 pm)DeleteReport spam
jaypee rajendran - You don't know literature .. and whatever you know as literature is deciphered here .. 

Shameless B***
Here U go .. Racist Imp.. http://www.facebook.com/album.php?id=531836677&aid=315966#

10:58 AM :
Here is more for the attention of Senshe :
http://www.google.com/buzz/jocicausa/CjA8Qw57R1K/2-photos
I am at loss to respond meaningfully for the ''கோத்தா இது கொலகுத்து எலக்கியம் ''
-----------15:22 5/1/11--------------
Since you have blocked me to post any comments , it is easy for me to play the fool to prove my point really , by re-editing all the stuff.. 

True I changed the' symbol to description Obscene gesture .. It takes a lot of insensitivity and callousness to stand these .. And glad to know that I won't be able to degrade myself whatever potion you suggest .. 

Just lost myself a little bit.. Sorry about this reaction.. That's for calling you a Bastard.. Here is my Rationale .. There is a general notion that people born out of illicit relationships face hardships throughout their life , as a result they tend to behave , violently and Nastily to all others .. Since your behaviours fit in to the description of Antisocial violent Literary Mafiosi you deserve the title of acting like one.. With all due respects .. you do nothing but instigating violence and instill cheap thrill to your audience ..In Fact I have sufficient evidence to prove , that you want to set your mark in this New genre of Violent personal attacks on the Famous ones .. 

You need a different treatment.. I agree 
After extensive analysis .. came to conclusion .. Taken sometime to read all your works You are not driven by Existential _ Humanistic Ideologies.. Whatever you have been doing is plain and simple rowdyism .. ( Madras Dada right .. )

------------
15:28..
In fact I am going to use the whole thing as a case history to demonstrate , how a antisocial personality will use his literary skills to terrorize the world of Blogging communities .. and how common man can identify such persons, engage them in public forums to safeguard others , at the same time , try to correct their deficits in the personality .. 

This is not a matter for the Medical council..What we have is not a doctor -patient relationship, I am acting in my remit as a fellow human being in the interests of safeguarding others from your Propaganda for Violence continuously to sustain your self interests ....
Calling you names was the last thing I wanted to do.. Just outraged by your incessant racist remarks and I had to use that to stop your further spread of violence to others ..

By the way I will send you all my personal details to your email .. ( please post me your email id .. ) Thanks 

---------------------
For some time , I was thinking you are having some personal hardships and your work and attack is as a result of that .. After analysing it with my colleagues .. it looks like you have strong like for violence and you position yourself wanting to set a mark on this .. You have been attacking JM, RK. SR and mindlessly everyone .. You can't get that far .. I have all your tweets and Blogs and a detailed work will follow in my blog and a copy will be sent to all the publishers world. 

I can't stand my own obscene remarks .. Just for the records .. I have to call you the B word.. to stop your cyberbullying other writers and being a spoil sport .. I guess I have the right to call you so .. as your ex-friend 12 years ago..


jaypee rajendran - This is what I am going to do.. 
I will complete the report , send it to RKR and Mamallan ( 2-3 weeks ) .
-----------------------------------------------------------------
(My final comments on this matter) 

As Mamallan was once my friend .. I am going to appeal to his good sense and highlight his current dangerous outlooks on life and how this excessive force and violence is upsetting a lot or writers / Bloggers through the report. I seriously expect some change in his stance .. I am going to seek reassurances from Mamallan himself that this kind of personal attacks on People will stop.. 

If I am not satisfied with the outcome , the report will be sent of Peer Reviewed by a panel of expert Writers and the comments and report will be made public through my blog .. And recommendations sent to all Publishers ..

If you have any suggestions , to stop this kind of personal attack Blog wars, Please feel free to make suggestions .. Thank sEdit17:10Jan 5 (edited 10:42 pm)

இந்தக் கரிமாந்தரத்தை நான் படிக்கலை. நீங்க படிக்கிறதும் படிக்காததும் உங்க இஷ்டம். 

அவமானங்களைக் கடந்தால்தான் ஆன்மீகம். அவமானம் கண்டு ஆர்ப்பரித்துப் போராடத் தொடங்கினால் புரட்சி.

அவமானப்படும்படியாக வாழ்ந்து கொண்டு, அதை மறைக்க வேஷம் கட்டி, அடுத்தவன் சந்தேகப்பட்டு விடாதிருக்க முன்வரிசையில் நின்று ஓஸியில் கிடைத்த உடுக்கையைப் போர் முரசாய் பாவித்து ஆட்டிக் கொண்டிருப்பது ஆன்மீகப் புரட்சி.

என் வாழ்வு சுத்த சுயம் பிரகாசம் என திரும்பத்திரும்ப சொல்லிச் சொல்லி பொய்யை ஆள் வைத்து நிறுவப் பார்க்கிற நம் எத்தனமே நம்மைக் காட்டிக் கொடுத்து விடுகிறது என்கிற எளிய உண்மை கூட புரியாதவர்களெல்லாம் படித்தது சான்றிதழாய் மட்டுமே நிற்கும். 

வெளிக் குறியீடுகளெல்லாம் வெற்று ஒப்பனை. குங்குமம் வைத்தால்தான் குலவிளக்கா? இல்லை உர்ரென்று படம் போட்டு முறைத்தால்தான் நக்கீரனா?

வெற்றியோ தோல்வியோ எதுவானாலும் எனக்கில்லை என உடலை ஆன்மா வேடிக்கை பார்க்கட்டும். அதுதான் மெய்யான ஆன்மீகம். 

கோமணம் எப்போது அவிழ்ந்துவிடுமோ என்கிற பதற்றத்தில் வசனம் மறந்து அரங்கோரம் இருக்கும் வசனச் சொல்லியைப் பார்த்தபடி நடித்துக் கொண்டிருத்தல் சீரியஸ் நகைச்சுவை.

உள்ளே கேன்ஸரை வைத்துக் கொண்டு வெளியில் இவ்வளவு சாதாரணமாக இருக்கிறீர்களே என்று ரமணரைக் கேட்டதற்குத் தோளில் இருந்த துண்டை எடுத்து பக்கத்தில் வைத்தார்.

துண்டு துடிக்கத் தொடங்கியது.

உள் வலியை துண்டிற்கு மாற்றி உள்ளேன் என்றார்.

இதைக் காலட்சேபக் கதையாக்கேட்டு ஆகா அற்புதம்னு நெத்தியிலப் பொட்டு வெச்சிக் கன்னத்துலப் போட்டுகிட்டா நீ கபோதி பக்தன்.

ஜென் கதையாட்டம் சப் டெக்ஸ்டோடப் புரிஞ்சிகிட்டுப் பரவசப்பட்டா நீ இலக்கியத்தின் முதல் படியில் நிற்கும் கலாரசிகன்.