24 January 2011

Indian Camp a short story by Ernest Hemingway

சும்மா ரிப்போர்ட் செய்வது போன்றதொரு நடை. ஏதோ நடந்தது, அதை நான்  பார்த்தேன், பார்த்ததை சொல்லிவிட்டுப் போகிறேன், மற்றபடி நான் என்னதக் கண்டேன், எனக்கென்ன தெரியும் என்பது போல எழுதப்பட்ட கதை.

இந்தக் கதையைப் பகலில் படித்து வேலை ஓடவில்லை என்றாலோ, இரவில் படித்து தூக்கம் வரவில்லை என்றாலோ, நீங்கள் வழக்கு தொடுக்க வேண்டிய இடம் ஹெமிங்வேவின் சமாதி தர்கா கல்லரை, என் மீது அல்ல. 





சாகஸங்களில் வாழ்ந்த எர்னஸ்ட் ஹெமிங்வே 1961ல் தற்கொலை செய்து கொண்டார்.
mamallan.com முகப்பில் Download PDFs பகுதியில் இந்தக் கதையைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.