26 February 2011

போலிப் புண்ணாக்கு நியாயம் பேசுது! - பைத்தியக்காரன் என்கிற சிவராமன்!

பைத்தியக் காரன் - Buzz - Public                                      
11:43 am (edited 12:00 pm)
தேவிடியா பசங்க - என்ற சொல்லை 'இலக்கிய விமர்சனமாக' மாற்றியிருக்கும் விமலாலித்த மாமல்லன் என்ற அற்பவாதிக்கு மிக்க நன்றி. 


இலக்கியம் என்ற பெயரில் ஆட்டுப் புழுக்கை போல அனைத்து இடங்களிலும் மலம் கழிப்பவர்கள் எப்பேர்ப்பட்ட அற்பவாதிகள்; சுயமோகம் கொண்டவர்கள் என்பதற்கு வாழும் உதாரணம் இந்த மாமல்லன். 


http://bit.ly/ijSgaO



மதுரை மணி - சந்திரலேகா ஆகியோரை கேரக்டர் அசாசினேஷன் செய்தது எந்தளவுக்கு குற்றமோ; விக்கிபீடியாவில் ஒரு நபர் குறித்து கண்டதையும் சேர்ப்பது எவ்வளவு பிழையோ அதற்கு சமமான குற்றமும், பிழையும்தான் 'தேவிடியா பசங்க' என்று பஸ்ஸில் யாரை - எந்தக் குழுவை - குறிப்பிட்டு இந்த ஸ்கேனர் எழுதியதோ அந்த நபரின் - அந்தக் குழுக்களின் - தாயாரை கேரக்டர் அசாசினேஷன் செய்ததும்; செய்திருப்பதும். 


இப்படி குற்றமும் பிழையும் செய்திருக்கும் இரு தரப்புமே ஸோ கால்ட் இலக்கிய அறிவுஜீவிகளாக மதிக்கப்படுபவர்கள்தான். ஜால்ரா சப்தங்களில் குளிர்காய்பவர்கள்தான். 


ஆக, இலக்கிய வாசிப்பு என்பது எந்தவகையிலும் அடிப்படையான மனித குணங்களை வளர்ப்பதோ பக்குவப்படுத்துவதோ இல்லை. பதிலாக மக்களிடமிருந்து அந்நியப்பட்டு அற்பவாதத்தைதான் உற்பத்தி செய்து வருகிறது. ஒரு மனிதனை தனிப்பட்ட வகையிலும் எழுத்து சார்ந்தும் பிடிக்காமல் போனால், உடனே அந்த மனிதனை எதிர்க்கும் இன்னொரு அயோக்கியனை - திருடனை - கண்மூடித்தனமாக ஆதரிக்கும் நிலைக்குத்தான் இட்டுச் செல்கிறது. குழு மனப்பான்மையைத்தான் உருவாக்குகிறது. 


இதற்கு உதாரண புருஷனாக திகழும், இதுவரை ஒரு படைப்பையும் உருப்படியாக எழுதாத, இனியும் எழுத திராணியற்ற நிலையிலும், ங்கோத்தா... ங்கொம்மா... தாயோளி... தேவிடியா பசங்க... என்ற சொற்களுக்கு இலக்கிய சிம்மாசனம் வழங்கியிருக்கும் மாமல்லனுக்கு நன்றி. 


ஜெமோ - சாரு - மாமல்லன்... என அனைவருமே திருடர்கள்தான். அற்பவாதிகள்தான். மனிதப்பண்பு அற்றவர்கள்தான். இவர்கள் கழிக்கும் மலங்களை இலக்கிய படைப்பாக வாசிப்பதை விட, இவர்கள் அகராதிப்படி இலக்கியமே தெரியாத, மிகச் சாதாரண மனிதர்களாக அடையாளம் காட்டப்படுபவர்கள் மேன்மையானவர்கள். மனிதப் பண்பை வளர்ப்பவர்கள்.


வாழ்க சிறுபத்திரிகை இலக்கியம். வளர்க கேரக்டர் அசாசினேஷன். ஓங்குக தனி மனித தாக்குதல்கள். அழியட்டும் மனிதப் பண்புகள். நசுங்கட்டும் சக மனிதன் மீதான நேசம். பரவட்டும் வசைச் சொற்கள்.

போலிப் புண்ணாக்கு நியாயம் பேசுது! 

அதுக்குக் காலிச் சிப்பி கைதட்டுது

பதிவுலக அநாதைக்கு ஓடி ஒளிந்துகொள்ளக் கிடத்த கூடாரம் - முற்போக்கு !அட்றட்றா காது கிழிய டமாரம்.

ஒரு பொய்யைத் திரும்பத்திரும்பச் சொன்னா மெய் - மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் மாவோயிஸ்ட் நக்ஸல்பாரித் தத்துவதரிசி!

லீனாவின் கவிதையை நீ ஆராதிக்கும் வினவு எப்படி எதிர்கொண்டது என்பது ஊரறிந்த ரகஸியம். 

சங்கர ராம சுப்பிரமண்யத்தின் கவிதைக்கு மன்னிப்புக் கடிதம் கேட்ட ஃபாஸிஸ்டுகள பற்றி உன் கருத்து என்ன?

ஜெயமோகன் & கோவை எப்பத்தொட்டாலும் உனக்கு சிலிர்க்குது!

எப்படி இந்த எதிர் எதிர் தர்சனக்கள் உனக்கு சாத்தியமாகுது! ஓ வேற வேற தத்துவம் பேசினாலும் ரெண்டு கோஷ்டியும் அடிப்படைல அடிப்படைவாதிகள்னு சொல்றியா! அதுவும் சரிதான்.

ஆக உன் சாமிங்களைப் பத்தி எழுதினா நீ எப்பிடி வேணும்னாலும் சாமி ஆடுவே. அதை அடுத்தவன் செஞ்சா சொம்பைத் தூக்குவே.

லீனாவையும் சங்கர ராம சுப்ரமண்யத்தையும் கண்டிக்கிறோம்னு பதிவெழுதிட்டு மூடிகிட்டு கெளரவமா இருந்திருக்கலாமே!

அப்ப எங்கட்டாப் போயி மேஞ்சிகிட்டு இருந்துது உன் மனிதம்!. மசுரு! மண்ணாங்கட்டி!