02 November 2011

அசால்டாய் நடத்தும் அறச்சீற்ற யாவாரம்

அண்ணா ஹசாரேயின் இயக்கம் இந்திய ஊடக முதலாளிகள் விரும்பாத ஒன்றாகவே இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அதற்கு நாடெங்கும் ஆதரவு அலை கிளம்பியபோது அவர்கள் அதைக் காசாக்கிக்கொண்டார்கள். அதாவது அண்ணா ஹசாரே ஊடக உருவாக்கம் அல்ல. அவர் தன்னைத் தியாகம் மூலம் உருவாக்கிக்கொண்டவர்

ஊடகங்களால் அவரைப்போன்ற ஒருவரை ஒருபோதும் உருவாக்க முடியாது. அப்படி ஒருவர் உருவாகி வரும்போது அவரை அவர்கள் விற்க முயல்வார்கள்

Oct 30 2011 அண்ணா ஹசாரே- அவதூறுகள்



Details
ISBN 978-81-8493-688-9
Genre Essay Collections
Book Title Anna Hazare
Pages 128
Format PB
Year Published 2011

Price: Rs 80.00

The audit reveals that of the 2.51 crores that Team Anna has accrued, 1.5 crores have bveen spent so far with close to 50 lakhs being used to organize facilities at Annaa's sit-in protest camp at Ramlila Maidan in August.

Rallying huge number of Indians to fight corruption is one thing. But persuading them to join in a broader, politically inflected movement to transform public life may prove much tougher.
எல்லாப் பொருளும் விலை குறித்தனவே
கலைப்படம் கான்ஸ்டாண்டிநோபிளுக்கு
கமர்சியல்படம் காரைக்குடிக்கு

- வண்ணநிலவன்