12 January 2012

ரோசனை

உனக்கென்ன தோணுது

ரூலுக்கு மாறாக ஆபீசர்கள்
லஞ்சத்தை லட்சத்தில் கேட்கலாமோ?

அவர்க்கென்ன தோணுது

அம்பிமாமா சிபிஐக்குப் போயிட்டாக்கா
பிஸினஸுக்குப் பெரியலொள்ளு ஆயிடாதோ?

எனக்கென்ன தோணுது

வருத்தத்துக் காளானார் பலவேஷமென்றால்
ஹசாரே ட்விட்டொண்ணு போட்டாப் போச்சு.

[ஞானக்கூத்தனின் யோசனை கவிதை)