09 April 2011

மருதா வெளியிட்ட சில பொக்கிஷங்கள் கிழக்கு ஆன்லைனில் கிடைக்கின்றன

அன்புவழி என்கிற பெயரில் க.நா.சுவால் மொழிபெயர்க்கப்பட்டு ஏ.கே.கோபாலன் அவர்களால் 50களில் வெளியிடப்பட்ட பேர்லாகர் குவிஸ்டு எழுதிய பாரபாஸ் ((மருதா பதிப்பகம்) நாவல் இப்போது கிழக்கு புக் கிளப்பில் https://www.nhm.in/shop/100-00-0000-157-0.html விலை 70/-

பேர் லாகர் குவிஸ்டு பற்றி சுந்தர ராமசாமியின் அறிமுகம் https://www.maamallan.in/2011/04/blog-post_3016.html

மதகுரு - செல்மா லாகெர்லெவ் (மருதா பதிப்பகம்) இப்போது கிழக்கு புக் கிளப்பில் https://www.nhm.in/shop/100-00-0000-156-6.html விலை 250/-

செல்மா லாகெர்லெவ் பற்றி சுந்தர ராமசாமியின் அறிமுகம் http://www.maamallan.com/2011/04/blog-post_3016.html

கொல்லிப்பாவை என்கிற அ.ராஜமார்த்தாண்டன் & ஆர்.ராஜகோபாலன் நடத்திய சிறுபத்திரிகையில் வெளியான முக்கியமான படைப்புகளைக் கொண்ட கொல்லிப்பாவை இதழ் தொகுப்பு https://www.nhm.in/shop/100-00-0000-156-3.html விலை 150/-

ஜமீலா - சிங்கிஸ் ஐக்மாத்தவ் தமிழில் பூ.சோமசுந்தரம் https://www.nhm.in/shop/100-00-0000-156-9.html விலை 80/-