05 August 2011

உருமாற்றம்

பெரிய பருப்பு என்கிற நினைப்பில் 
நிலைகொள்ளாது உருண்டதில் 
தூளாகிப்போனது பழைய பருப்பு.

***

நொறுங்கிய கண்ணாடி பார்த்துக் கிடைப்பதா 
பன்முகப் பரவசம்?

***

உருவ மாற்றத்திலா இருக்கிறது
உருமாற்றம்?