12 July 2011

விருது மானத்தைக் காப்பாற்றுமா?

அடிப்படைத் தமிழே தெரியாமல், பிறந்ததே புத்தகம் வாசித்தபடி என்பது போல் போஸ் கொடுத்து மொக்கைகளிடம் இலக்கிய விருதுகள் அள்ள வேண்டுமா - இன்றே சேருவீர் எஸ்.ரா டுடோரியல்.


<இன்றைய புத்தகம் Pramoedya Ananta Toer என்ற இந்தோனீஷிய எழுத்தாளரின் எழுதிய முக்கியமான நாவலான All that is Gone வாசித்தேன் சிறந்த சிறுகதை தொகுப்பு.>

<இந்தோனீஷிய> அம்னீஷியா போல இந்தோனீஷியாவா? ஓ விருது ஸ்பெசலிஸ்ட் ’இந்தோனேஷிய’ நாடு மொழி பற்றி சொல்கிறாரோ! சாரி சாரி சரி சரி தற்குரிகளான நாம்தான் தப்பாகப் புரிந்துகொண்டுவிட்டோம்.

<எழுத்தாளரின் எழுதிய> நல்ல தமிழ் ஷ்பீடாய் இனி சாகும்.

<நாவலான - சிறந்த சிறுகதை தொகுப்பு> யோவ் படிய்யா படி. படிச்சிட்டு எழுதப்பாரு. படிச்சா மேரி பாவ்லா பண்ணி அட்டைய மட்டும் பாத்து அடிச்சிவுட்டா ஜட்டிகூட மிஞ்சாது. இலக்கிய விருத வெச்சி மூடிக்க முடியுமா?

நன்றி: சங்கேத பாஷையில் ராணுவ ரகசியப் பரிமாற்றம் போல ட்விட்டிக்கொண்ட பாராவுக்கும் பேயோனுக்கும்