28 July 2011

விட்டதா சனி?

யூகே கல்லூரிப்பெண்ணுடன் ஒரு சாட் உரையாடல் - முதல் பாகம்

இது இரண்டாம் பாகம்

Yesterday

why did u write abt me on u r blog?
was it fair?
sir r u there?
Today

:))) உங்கள் பெயர் இல்லையே. அது நீங்கள் என்பதற்கு தடையம் ஏதும் தட்டுப்படுகிறதா?

ya wht u hv put that chat is me
its ok
but u hurt me sir
sir
r u there?

but u hurt me
any hw god bless u

சாரி

bt it is not fare sir
im u r fan
i love u r blogs
i dnt need to spoil u r name
why i ned to spoil u r name?

hello sir?

:))

sir be strong wht i did fr u?
why did u write abt me?
plzzz tell me

இதுல ஸ்ட்ராங் வீக்கெல்லாம் எங்கேந்து வந்துது?


sir i knw that u r a writter u can spk nicely 
bt im just a reader i cant spk nicely
just i wanted to knw it
hello

புத்திசாலித்தனமான பேச்சில்லை நான் நேரடியாப் பேசறவந்தான். எழுதியதன் கடைசி வரி என்ன?
<பெண்ணே! நீங்கள் உண்மையிலேயே நட்போடு உரையாடவந்தவர்தான் என்றால், சந்தேகப்பட்ட என்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். சாரி.>
இதற்குப் பொருள் என்ன?

see if i hv blog if i write abt u can u accept that?
hello

பெயர் அறிவித்தா? அல்லது சந்தேகத்தின் பயனை உங்களுக்குக் கொடுத்தா?
எப்படி எழுதினால்?

சந்தேகத்தின் பயனை உங்களுக்குக் கொடுத்தா
just im asking u im nt going to write any think
i dnt hv blog
and i dnt knw hw to write
hello
hellllllllo
helllllllllllllo
r u there

விழிப்பு வந்தது. திரும்பத் தூங்க வேண்டும்:)))

r u kidding me sir?

இரண்டு படங்களில் இருப்பதும் நீங்கள் இல்லைதானே?

unkalin kandupidipa?

சாதாரண நண்டுபிடிப்பிலேயே தெரிகிறதே!

then u can remove me frm u r friend list
beloved sir

நன்றி. வருத்தம் எனில் வந்தது போலவே செல்லலாம். நீக்கவேண்டிய அவசியம் என்ன?

u should hv sm manners
my advise
see a eye speclist then see my pics

அடுத்து என்ன பெயரில் எந்த முகங்களுடன் வருவதாக உத்தேசம்?

plz go and check a mental spesalist
just advice

ஓ உங்களின் சரியான அட்ரஸ் தெரிஞ்சிடிச்சி. நன்றி

u r welcome

திட்டினால் கெட்டவார்த்தையில் திருப்பித் திட்டுவேன் என்கிற நப்பாசையா? ஆதி பராசக்தி தாயே! அம்மா?

ha ha

தெய்வமே 

u always hv a bad opinion towars girls

இதை அப்படியெ பிரசுரிக்க உத்தேசம். வேண்டிய மட்டுக்கும் சீக்கிரம் திட்டிக் கொள்ளவும். 

plz dnt puplish it plz it is personal
plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz
reply

இரண்டு படங்களும் ஒன்றல்ல. உங்கள் முக்ம் எனக்கு அவசியமும் இல்லை. நீங்கள் ஆணாக இருக்கவே அதிகமும் வாய்ப்புள்லது. உங்கள் பொறியில் சிக்கி இருப்பது நானல்ல நீங்கள். 

then
wt u r going to do?
i did nothing to u

மேனர்ஸ் இல்லாதவன் கூடப்பரவாயில்லை. மெண்டல் டாக்டரைப் பார்க்கச் சொன்ன அறிவுரை என்னைப்போன்ற எவ்வளவோ எழுத்தாகர்களுக்கு உபயோகமாய் இருக்கக்கூடும் அல்லவா?
எழுத்தாலர்களுக்கு

ya offcourse

உங்கள் படங்களோடு பிரசுரித்தால் சைபர் க்ரைமுக்கும் செளகரியம்

wt s u r proplem?
wt do u want?

உங்கள் ஐபி அட்ரஸும் பிடிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியம் இல்லை.

sorry
hello

வந்தது போலவே சத்தமின்றிச் செல்வது உமக்கு உத்தமம். விளையாடுவது யாரிடம் என்று அறிக.

sorry bye

கெட் அவுட்

3:18am
sorry and bye

*****

நேற்றிருந்த முதல் படம் தெளிவற்று இருந்தது என்றால், இரண்டாவதாக இன்று ஆல்பத்தில் வந்தது அழகாக இளித்தபடி இருக்கும் ஈர பனியன் படம். இணையத்தில் இருக்கும் கிளுகிளுப்பான புகைப்பட தளங்களில் அனாயாசமாகக் காணக்கிடைக்கும் ஏராளமான நிஜமனிதர்களின் படங்களில் ஒன்று. 

இந்த சாட் உரையாடல் முடிவிற்கு வந்த பின் யூகே கல்லூரிப்பெண்ணின் ஃபேஸ்புக் பக்கம் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானாய் இப்போது இப்படிக் காட்சியளிக்கிறது.
இ.எல் என்கிற, ஆண்டுக்கு முப்பது நாளாய் மத்திய அரசு ஊழியர் எவருக்கும் கணக்கில் சேகரப்படும் இயர்ண்ட் லீவில் 160 நாட்கள் இருந்தவனை, இடைக்காலப் பணி நீக்கம் என்று பொய்ப்பிரச்சாரம் செய்து, இணையத்தில் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்ட ராப்பகலாய் அல்லாடும் நக்ஸலைட் குஞ்சும் அது நக்கிக்கொண்டிருக்கும் பஞ்சும் அதன் கலை இரைப்பிற்கு கிஞ்சித்தும் ஹானி வந்துவிடலாகாதே என்று பன்னாடு பன்னாடாய் திரிந்துகொண்டிருக்கும் பலாப்பிஞ்சும் என ஒரு கும்பலே குய்யோமுறையோ என்று கூச்சலிட்டு,எத்துனை, ஆறேழு மாதங்கள் இருக்குமா?

காலநேரம் சேரும்போது கழுத வந்து மரிச்சாலும் 
காரியங்கள் நடக்குமடா சுருட்டு சுந்தரம் பிள்ளே - இதில்
திருட்டுத் தந்திரமில்லே!

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது

அழித்துவிடவேண்டும் என்று ஆசை மட்டும் இருந்து என்ன பயன்? அழிக்க நினைப்பது செக்கா சிவலிங்கமா என்கிற குறைந்தபட்ச அறிவாவது வேண்டாமா? கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, பட்டையும் கொட்டையும் அணியவைத்து,எல்லோரையும் சபரிமலைப் பண்டாரமாய் ஆக்கிவிட முடியுமா?

ஒரு வழியாய் விட்டதா சாட்டில் வந்த சனியன்?  விரட்டுவதற்கு இன்னும் சில போலிகள் இருக்கின்றன விதவிதமான முகமூடிகளுடன்.