05 July 2011

கெக்கரே பிக்கரே

ஏ பி சி டி எங்கப்பன் தாடி
ஆ பெ செ தெ அவங்கப்பன் தாடி

வலிச்சான் பீடி
வகுத்துலத் தேடீ

ரோடெல்லாம் இருட்டு
கெழவிக்கு சுருட்டு

ஜெபமாலை உருட்டு
ஜேப்படிச்சா திருட்டு

உச்சீல மூள
ஒடம்பெல்லாம் ஊள

கம்பத்துல மோள
தூக்குது கால

நாயடிக்கக் கல்லு
நீயடிக்க சொல்லு

வரிசையான பல்லு
வக்கணையா மெல்லு

குண்டோதர மாமி
யாருன்னு காமி

மீ பேரு ஏமி
கும்பிடுறேன் சாமி

பந்தாவா வாடா
பக்கியாட்டம் போடா

சேட்டுக்கட பீடா
செவக்குதுடா ஸ்பீடா

வாகா வந்து
வாசல்ல குந்து

பெட்டிக்கட சந்து
பீரடிக்க முந்து

ஆகா ரொட்டி
வெண்ணையில பொரட்டி

எவனையாச்சும் மெரட்டி
எடுத்தக்கடா தொரட்டி

வெக்கங்கெட்ட ஜொள்ளு 
மாட்டிக்கிட்டா லொள்ளு

ஜட்டிக்குள்ள முள்ளு
அட்ஜ்ஸ்ட்பண்ணி நில்லு